நில நடுக்கத்தை உணர்ந்ததாக பெந்தோங் எம்.பி. கூறுகிறார்

குவாந்தான், மார்ச்.18-

வட சுமத்ராவில் இன்று அதிகாலையில் ஏற்பட்ட நில நடுக்கத்தின் தாக்கத்தைத் தாம் உணர்ந்ததாக பெந்தோங் எம்.பி. யங் ஷெபூஃரா ஒத்மான் தெரிவித்தார்.

தாம் படுத்துறங்கிய கட்டில், நகர்வதைப் போல் உணர்ந்ததாக ஜசெக.வின் அந்த இளம் பெண் எம்.பி. தனது X பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

WATCH OUR LATEST NEWS