பெட்டாலிங் ஜெயா, மார்ச்.22-
வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி, காலை 8.00 மணிக்கு எல்எப்ஃஎஸ் பிஜே ஸ்டேட் திரையரங்கில் முதல் காட்சியாக திரையிடப்படவிருக்கிறது அஜித்தின் குட் பெட் அக்லி திரைப்படம்.
மலேசியாவில் முதன்முறையாக முதல் நாள் முதல் காட்சிக்கான டிக்கெட்டின் விலை ஒரு ரிங்கிட் மட்டுமே.
படத்தைப் பெரிய திரையில் பார்க்க இந்த மறக்க முடியாத அனுபவத்தைத் தவறவிடாதீர்கள்.
குறைந்த டிக்கெட்டுகள் மட்டுமே உள்ளன. எனவே இப்போதே உங்களுடைய டிக்கெட்டை வாங்குங்கள்!
முதலில் வருவோருக்கு முன்னுரிமை
ஏற்பாடு அஜித்தின் 8 ரசிகர்கள்.
மேல் விபரங்களுக்கு : +60169963007