வள்ளியின் வேலன் சீரியல் நடிகர் ஸ்ரீதர் திடீர் மரணம்

சின்னத்திரை நடிகர் ஸ்ரீதர் நேற்று மரணம் அடைந்தார். விஜய் டிவியின் செல்லம்மா தொடரிலும் அவர் நடித்து இருந்தார். இப்படி ஏராளமான சின்னத்திரை தொடர்களில் குணச்சித்திர ரோல்களில் நடித்து வந்த ஸ்ரீதருக்கு வயது 62. அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது.

அவரை மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிர் பிரிந்தது.

ஜீ தமிழ் சேனல் அவருக்கு இரங்கல் பதிவு போட்டிருக்கும் நிலையில், அவருக்கு கமெண்டில் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.  

WATCH OUR LATEST NEWS