ஜோன்ஸ் கேப்ரியல் பொன்னுதுரையை எஸ்பிஆர்எம் தேடி வருகிறது

கோலாலம்பூர், ஏப்ரல்.17-

புலன் விசாரணைக்கு உதவும் வகையில் ஜோன்ஸ் கேப்ரியல் பொன்னுதுரையை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் தேடி வருகிறது. ஜோன்ஸ் கேப்ரியல் பொன்னுதுரையின் ஆகக் கடைசியான முகவரி, எண். 6, ஜாலான் பெகாகா 8/19, கோத்தா டமான்சாரா, பெட்டாலிங் ஜெயா என்பதாகும்.

ஜோன்ஸ் கேப்ரியல் பொன்னுதுரை இருக்கும் இடம் தெரிந்தவர்கள் அல்லது அவரை பார்த்தவர்கள் எஸ்பிஆர்எம்மின் புலன் விசாரணை அதிகாரி அப்துல் ரஹிம் சுலைமானுடன் 017- 3230052 அல்லது 03- 88700497 ஆகிய எண்ணிகளில் தொடர்பு கொள்ளுமாறு எஸ்பிஆர்எம் இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளது.

WATCH OUR LATEST NEWS