மலாக்கா, ஏப்ரல்.28-
தனது தாயாரால் கவனித்துக் கொள்ளப்பட்ட 7 வயது சிறுமியை மானபங்கம் புரிந்ததாக மெக்கானிக் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
28 வயதுடைய அந்த மெக்கானிக், இன்று மலாக்கா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு, 7 நாட்கள் தடுத்து வைப்பதற்கான அனுமதியை போலீசார் பெற்றுள்ளனர்.
மலாக்கா, கம்போங் பாதாங் தீகாவில் நிகழ்ந்தாகக் கூறப்படும் இச்சம்பவம், 2017 ஆம் ஆண்டு சிறார் பாலியல் சட்டத்தின் கீழ் விசாரணை செய்யப்பட்டு வருகிறது.