உள்ளூர் பச்சரிசியை ஒரு சீப்புக்கு மேல் வாங்குவதற்கு அனுமதி

கோலாலம்பூர், ஏப்ரல்.28-

உள்ளூர் பச்சரிசி, இனி ஒரு சீப்புக்கு மேல் வாங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் உள்ளூர் பச்சரிசி விளைச்சலின் விநியோகம் வழக்க நிலைமைக்கு திரும்பியிருப்பதைத் தொடர்ந்து உள்ளூர் அரிசி, ஒரு சீப்புக்கு மேல் வாங்குவதற்கு மக்கள் அனுமதிக்கப்படுவர் என்று விவசாயம் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ முகமட் சாபு தெரிவித்துள்ளார்.

எனினும் பயனீட்டாளர்கள், கூடிய பட்சம் 5 சீப்பு வரை மட்டுமே உள்ளூர் அரிசியை வாங்குவதற்கு அனுமதிக்கப்படுவர் என்று அவர் தெளிவுப்படுத்தினார்.

WATCH OUR LATEST NEWS