கோலாலம்பூர், மே.02-
தொழிலாளர் சேமநிதி வாரியமான இபிஎப்பிடமிருந்து 16 சொத்துடைமைகளைக் கொள்முதல் செய்வதற்கு சிஐஎம்பி வங்கி குழுமத்தின் துணை நிறுவனமான சிஐஎம்பி பாங்க் பெர்ஹாட் முன்வந்துள்ளது.
இபிஎப்.பின் இந்த 16 சொத்துக்களின் மொத்த மதிப்பு 209.81 ரிங்கிட் மதிப்பாகும்.