தெலுக் இந்தானில் கலாச்சார கலை விழா

தெலுக் இந்தான், மே.08-

தெலுக் இந்தான், சித்திரா பெளர்ணமி திருவிழாவை முன்னிட்டு, வரும் மே 11 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு 7.00 மணி முதல் 11.30 மணி வரை மாபெரும் கலாச்சார கலை விழா நடைபெறவிருக்கிறது.

தெலுக் இந்தான், இந்து சபா கோவில் அருகில் பஸார் ரமாடான் வளாகத்தில் நடைபெறவிருக்கும் இக்கலாச்சார கலை விழாவைக் கண்டுகளிக்க மக்கள் அழைக்கப்படுகிறார்கள்.

WATCH OUR LATEST NEWS