எஸ்டிஏஎம் தேர்வு முடிவு 20 ஆம் தேதி அறிவிக்கப்படும்

கோலாலம்பூர், மே.13-

2024 ஆம் ஆண்டுக்கான எஸ்டிஏஎம் STAM தேர்வு முடிவுகள் வரும் மே 20ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்படும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இந்தத் தேர்வை 4 ஆயிரத்து 507 மாணவர்கள் எழுதியுள்ளதாக அது குறிப்பிட்டுள்ளது.

WATCH OUR LATEST NEWS