பேங்காக், மே.17-
நாட்டின் ஆடவர் பிரிவு இரட்டையர்களான ஆரோன் சியா- சோ வுய் இக் தாய்லாந்து பொது பூப்பந்து போட்டியின் இறுதியாட்டத்திற்குள் நுழைந்துள்ளனர். அரையிறுதி ஆட்டத்தில் அவர்கள் உபசரணை நாட்டு வீரர்களை 21-17, 21-13 என நேரடி செட்களில் தோற்கடித்தனர். அவ்வாட்டத்தில் வெற்றி பெற அவர்கள் எடுத்துக் கொண்ட நேரம் 38 நிமிடங்கள் மட்டுமே.
நாளை நடைபெறும் இறுதியாட்டத்தில், ஆரோன் சியா-சோ வுய் இக், டென்மார்க் இணையை எதிர்கொள்கின்றனர்.