ரஃபிஸி ரம்லிக்கு எச்சரிக்கைக் கடிதம்

ஜோகூர் பாரு, மே.23-

பிகேஆர் கட்சியின் நடப்பு விதிமுறைகளை மீறியதாகக் கூறி, கட்சியின் துணைத் தலைவர் ரஃபிஸி ரம்லிக்கு தேர்தல் நடவடிக்கைக் குழு இன்று எச்சரிக்கை கடிதம் அனுப்பியுள்ளது.

கட்சித் தேர்தலில் தனது துணைத் தலைவர் பதவியைத் தற்காத்துக் கொள்ளப் போட்டியிடும் ரஃபிஸி ரம்லி, இதர பதவிகளுக்குப் போட்டியிடும் தனக்கு ஆதரவான வேட்பாளர்களின் பெயர்ப் பட்டியலை வெளியிட்டதற்காக அவர் கடும் எச்சரிக்கைக்கு ஆளாகியுள்ளார்.

WATCH OUR LATEST NEWS