அபாயகர பொருட்கள் கொண்டு வரப்பட்டன, 24 பேரிடம் விசாரணை

புத்ராஜெயா, மே.23-

கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் கார்கோ பிரிவு வாயிலாாக அபாயகரப் பொருட்கள் கொண்டு வரப்பட்டது தொடர்பில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் 24 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.

3 நிறுவனங்களின் பணியாளர்கள் மற்றும் கேஎல்ஐஏவை வழிநடத்தும் 3 ஏஜென்சிகளின் ஊழியர்கள் ஆகியோர், வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டவர்களில் அடங்குவர் என்று எஸ்பிஆர்எம் வட்டாரம் கூறுகிறது.

WATCH OUR LATEST NEWS