சபா மாநிலத் தேர்தலில் பிகேஆர் 13 இடங்களைக் கோரும்

ஜோகூர் பாரு, மே.24-

விரைவில் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படும் சபா மாநிலத் தேர்தலில் பிகேஆர் கட்சி 13 இடங்களைக் கோரும் என்று அக்கட்சியின் புதிய துணைத் தலைவர் நூருல் இஸா தெரிவித்துள்ளார்.

இவ்விவகாரம் குறித்து பிகேஆர் கட்சியின் தேசியத் தலைவரும், பிரதமருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களுடன் தாம் விவாதிக்கவிருப்பதாக நூருல் இஸா குறிப்பிட்டுள்ளார்.

WATCH OUR LATEST NEWS