கோலாலம்பூர், ஜூலை.09-
திருக்கயிலாயப் பரம்பரைப் பேரூராதீனம், தவத்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளாரின் தலைமையில் திருக்கயிலைத் தரித்திருத்தலப் பயணம், வரும் ஆகஸ்ட் 9 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை 13 நாட்களுக்கு மேற்கொள்ளப்படுகிறது.
நேப்பாள் தலைநகர் காட்மண்டுவில் சிவபெருமானின் இருப்பிடமான, மிக உயர்ந்த ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த இந்தத் திருத்தலப் பயணத்தில் பங்கு கொள்கின்றவர்களுக்கு, தவத்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளாரின் தலைமையில் ஆன்மீக நடவடிக்கைகளில் பங்கு கொள்ள அற்புத வாய்ப்பு உள்ளது.
திருத்தலப் பயணம் தொடங்கும் நாள் ஆகஸ்ட் 9 ஆம் தேதி, நிறைவு நாள் ஆகஸ்ட் 21 ஆம் தேதியாகும். சிவபெருமானின் ஆசிர்வதிப்பிற்குரிய திருக்கயிலைத் தரித்திருத்தலப் பயணத்தில் பங்கு கொள்ள ஆர்வம் கொண்டவர்கள் கீழ் கண்டவர்களுடன் தொடர்பு கொள்ளலாம்.
மணி, +6012- 3073565 ( மலேசியா )
பரமேஸ்வரி, +6011– 33561877 ( மலேசியா )
கணேஷ், +919865055566 ( இந்தியா )