May 21, 2026
Thisaigal NewsYouTube
பல குடும்பங்களை காப்பாற்றி வரும் மடானி விற்பனை
தற்போதைய செய்திகள்

பல குடும்பங்களை காப்பாற்றி வரும் மடானி விற்பனை

Share:

நெகிரி செம்பிலான், தம்பினில் மடானி அக்ரொ சேல் விற்பனை பி40 குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு பெரும் உதவியாக இருப்பதாக வாடிக்கையாளர்கள் தங்களின் கருத்துக்களை வெளியிட்டிருந்தனர்.

பொருட்களின் விலைகள் கண்மூத்தனமாக ஏறிவரும் இச்சமயத்தில் மடானி அக்ரோ சேல் விற்பனை அன்றாட வாழ்க்கைக்கு ஆதரவினை தருவதாக ரொபியா மாட் கூறியிருந்தார்.

பலதரப்பட்ட பொருட்கள், காய்கறிகள், சுவையான உணவுகள், வித விதமான குளிர்பானங்கள் போன்றவை மலிவான விலையில் கிடைக்க பெறுகின்றன.

இதுபோன்ற நிகழ்வுகள் மாதத்தில் ஒன்று அல்லது இரண்டு முறை நடத்தினால் வியாபாரிகளுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் பெரும் உதவியாக இருக்கும் என்று முதியவர் ஒருவர் தெரிவித்திருந்தார்.

அரசாங்கம் பொதுமக்களுக்கு இதுபோன்ற பல திட்டங்கள் கொண்டு வருவதை எதிர்பார்க்கப்படுவதாக வாடிக்கையாளர்கள் கூறியிருந்தனர்.

Related News

கிள்ளான் விபத்தில் 2 பெண்கள் உயிரிழந்த வழக்கு: குற்றச்சாட்டை மறுத்த 75 முதியவர் விசாரணை கோரினார்

கிள்ளான் விபத்தில் 2 பெண்கள் உயிரிழந்த வழக்கு: குற்றச்சாட்டை மறுத்த 75 முதியவர் விசாரணை கோரினார்

காசா மனிதநேய செயற்பாட்டாளர்களை மீட்பதில் அன்வார் தீவிரம் / துருக்கி அதிபருடன் இருதரப்புப் பேச்சுவார்த்தை

காசா மனிதநேய செயற்பாட்டாளர்களை மீட்பதில் அன்வார் தீவிரம் / துருக்கி அதிபருடன் இருதரப்புப் பேச்சுவார்த்தை

அரச குடும்பத்தை அவமதிக்கும் உள்ளடக்கங்கள்: டிக்டாக் நிறுவனத்திற்கு எம்சிஎம்சி சட்ட நோட்டீஸ் அனுப்பியது

அரச குடும்பத்தை அவமதிக்கும் உள்ளடக்கங்கள்: டிக்டாக் நிறுவனத்திற்கு எம்சிஎம்சி சட்ட நோட்டீஸ் அனுப்பியது

பினாங்கில் 88 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது

பினாங்கில் 88 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது

சிஐடி போலீஸ் அதிகாரியின் மரணம் ஒரு விபத்து"-  சிலாங்கூர் போலீஸ் தலைவர் ஷாசெலி கஹார் உறுதி

சிஐடி போலீஸ் அதிகாரியின் மரணம் ஒரு விபத்து"- சிலாங்கூர் போலீஸ் தலைவர் ஷாசெலி கஹார் உறுதி

சிரம்பானில் பராமரிப்பாளர் வீட்டில் குழந்தை மரணம்: கழுத்தில் ஏற்பட்ட அழுத்தமே காரணம்

சிரம்பானில் பராமரிப்பாளர் வீட்டில் குழந்தை மரணம்: கழுத்தில் ஏற்பட்ட அழுத்தமே காரணம்