May 21, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

பொது இடங்களில் முககவசத்தை அறியுமாறு அறிவுத்தல்

Share:

கோவிட் -19 நோய் தொற்று சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதைத் தொடர்ந்து மக்கள் கூட்டம் நிறைந்த இடங்களில் முககவசத்தை அணிந்து செல்லுமாறு பொது மக்களுக்கு சுகாதார அமைச்சு இன்று அறிவுறுத்தியுள்ளது.

3S ( மூன்று எஸ் ) என்று அழைக்கப்படும் நெரிசல்மிக்க பகுதிகள், மக்கள் நிறைந்த குறுகிய இடங்கள் மற்றும் மக்களுடன் பேசும் போது முககவசத்தை அணிந்து கொள்ளுமாறு சுகாதார அமைச்சர் டத்தோ ஶ்ரீ டிசுல்கிஃப்லி அஹ்மாட் இன்று மாலையில் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related News

கிள்ளான் விபத்தில் 2 பெண்கள் உயிரிழந்த வழக்கு: குற்றச்சாட்டை மறுத்த 75 முதியவர் விசாரணை கோரினார்

காசா மனிதநேய செயற்பாட்டாளர்களை மீட்பதில் அன்வார் தீவிரம் / துருக்கி அதிபருடன் இருதரப்புப் பேச்சுவார்த்தை

அரச குடும்பத்தை அவமதிக்கும் உள்ளடக்கங்கள்: டிக்டாக் நிறுவனத்திற்கு எம்சிஎம்சி சட்ட நோட்டீஸ் அனுப்பியது

பினாங்கில் 88 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது

சிஐடி போலீஸ் அதிகாரியின் மரணம் ஒரு விபத்து"-  சிலாங்கூர் போலீஸ் தலைவர் ஷாசெலி கஹார் உறுதி

சிரம்பானில் பராமரிப்பாளர் வீட்டில் குழந்தை மரணம்: கழுத்தில் ஏற்பட்ட அழுத்தமே காரணம்