May 21, 2026
Thisaigal NewsYouTube
ஜப்பானிய பிரதமருடன் அன்வார் பேச்சு
தற்போதைய செய்திகள்

ஜப்பானிய பிரதமருடன் அன்வார் பேச்சு

Share:

ஜப்பானுக்கான ஐந்து நாள் அதிகாரத்துவ வருகை மேற்கொண்டு, ​தலைநகர் தோக்கியோவை சென்றடைந்துள்ள பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்பாராஹிம், உள்ளூர் நேரப்படி காலை 11 மணியளவில் ஜப்பானிய பிரதமர் ஃபுமியோ கிஷிடா வை அவரின் அலுவலகத்தில் சந்திக்கவிருக்கிறார்.

ஜப்பானிய பிரதமரை சந்திப்பதற்கு முன்னதாக தோக்கியோ, Imperial ஹோட்டலில் மலேசிய பேராளர்களுடன் பிரதமர் அன்வார், முன் விளக்க கூட்டத்தில் கலந்து கொள்ளவிருக்கிறார்.

இந்த ஐந்து நாள் அலுவல் வருகையில் பல்வேறு சந்திப்புகள், உடன்பாடுகள் என அதிகமான நிகழ்ச்சிகளில் பிரதமர் கலந்து கொள்ளவிருக்கிறார்.

மலேசியாவிற்கும் ஜப்பானுக்கும் இடையில் இரு வழி ஒத்துழைப்பை ​மேம்படுத்துதல், விண்வெளி செயலி அறிமுகம் உட்பட பல்தரப்பட்ட உடன்பாடுகள் இரு நாடுகளுக்கு இடையில் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related News

கிள்ளான் விபத்தில் 2 பெண்கள் உயிரிழந்த வழக்கு: குற்றச்சாட்டை மறுத்த 75 முதியவர் விசாரணை கோரினார்

கிள்ளான் விபத்தில் 2 பெண்கள் உயிரிழந்த வழக்கு: குற்றச்சாட்டை மறுத்த 75 முதியவர் விசாரணை கோரினார்

காசா மனிதநேய செயற்பாட்டாளர்களை மீட்பதில் அன்வார் தீவிரம் / துருக்கி அதிபருடன் இருதரப்புப் பேச்சுவார்த்தை

காசா மனிதநேய செயற்பாட்டாளர்களை மீட்பதில் அன்வார் தீவிரம் / துருக்கி அதிபருடன் இருதரப்புப் பேச்சுவார்த்தை

அரச குடும்பத்தை அவமதிக்கும் உள்ளடக்கங்கள்: டிக்டாக் நிறுவனத்திற்கு எம்சிஎம்சி சட்ட நோட்டீஸ் அனுப்பியது

அரச குடும்பத்தை அவமதிக்கும் உள்ளடக்கங்கள்: டிக்டாக் நிறுவனத்திற்கு எம்சிஎம்சி சட்ட நோட்டீஸ் அனுப்பியது

பினாங்கில் 88 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது

பினாங்கில் 88 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது

சிஐடி போலீஸ் அதிகாரியின் மரணம் ஒரு விபத்து"-  சிலாங்கூர் போலீஸ் தலைவர் ஷாசெலி கஹார் உறுதி

சிஐடி போலீஸ் அதிகாரியின் மரணம் ஒரு விபத்து"- சிலாங்கூர் போலீஸ் தலைவர் ஷாசெலி கஹார் உறுதி

சிரம்பானில் பராமரிப்பாளர் வீட்டில் குழந்தை மரணம்: கழுத்தில் ஏற்பட்ட அழுத்தமே காரணம்

சிரம்பானில் பராமரிப்பாளர் வீட்டில் குழந்தை மரணம்: கழுத்தில் ஏற்பட்ட அழுத்தமே காரணம்