May 21, 2026
Thisaigal NewsYouTube
புத்ரி ஹார்போரில் முதலை கண்டெடுப்பு
தற்போதைய செய்திகள்

புத்ரி ஹார்போரில் முதலை கண்டெடுப்பு

Share:

ஜொகூர், புத்ரி ஹார்போரில் முதலைகள் இருப்பதை கண்டறிந்து அப்பகுதிற்கு வரும் சுற்றுப்பயணிகள் அச்சத்தில் மூழ்கியுள்ளனர்.

சுற்றுப்பயணியாளரான மர்யாம் கூறுகையில்,புத்ரி ஹார்போரில் நிறுத்தப்பட்டிருக்கும் படகுகளில் முதலையை பார்க்க முடிந்ததாகவும் இதனால் அவ்விடத்திற்கு வருவதை தவிர்த்துவிட்டதாகவும் தெரிவித்தார்.

இவை சுற்றுப்பயணிகளுக்கு அச்சுருத்துவதும் மட்டுமில்லாமல் வார இறுதியில் அவ்விடத்திற்கு பொழுது போக்கினை கழிக்க வருபவர்களுக்கு பாதிப்பை விளைவிப்பதாகவும் அவர் கூறினார்.

வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் தேசிய பூங்கா துறை, சர்வதேச படகு முனையத்தை கொண்டுள்ள புத்ரி ஹார்போர் நிர்வாகம் விரைவில் தக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று மர்யாம் கேட்டு கொண்டார்.

Related News

சனாதன தர்மத்திற்கு எதிரான பேச்சு: கோலாலம்பூர் தேவஸ்தானம் கடும் கண்டனம்

சனாதன தர்மத்திற்கு எதிரான பேச்சு: கோலாலம்பூர் தேவஸ்தானம் கடும் கண்டனம்

பெண் இ-ஹெய்லிங் ஓட்டுநர் கழுத்து நெறிக்கப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் / 4 இளம் வயதினர் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டனர்

பெண் இ-ஹெய்லிங் ஓட்டுநர் கழுத்து நெறிக்கப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் / 4 இளம் வயதினர் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டனர்

லங்காவி போதைப் பொருள் கடத்தல் வழக்கு: போலீஸ் அதிகாரி 'மிஸ்டர் A' -வுக்கு எதிரான ஆதாரங்கள் இல்லை

லங்காவி போதைப் பொருள் கடத்தல் வழக்கு: போலீஸ் அதிகாரி 'மிஸ்டர் A' -வுக்கு எதிரான ஆதாரங்கள் இல்லை

தாப்பாவில் பசுவின் மீது மோதி விபத்து – 20 வயது மோட்டார் சைக்கிளோட்டி பலி

தாப்பாவில் பசுவின் மீது மோதி விபத்து – 20 வயது மோட்டார் சைக்கிளோட்டி பலி

பண்டான், சித்தியாவாங்சா தொகுதிகளில் இடைத்தேர்தல் இல்லை : தேர்தல் ஆணையம் உறுதி

பண்டான், சித்தியாவாங்சா தொகுதிகளில் இடைத்தேர்தல் இல்லை : தேர்தல் ஆணையம் உறுதி

மன்னராட்சி, தேசியக் கோட்பாடு குறித்த முகநூல் பதிவு : டோனி புவாவிடம் போலீஸ் விசாரணை

மன்னராட்சி, தேசியக் கோட்பாடு குறித்த முகநூல் பதிவு : டோனி புவாவிடம் போலீஸ் விசாரணை