May 21, 2026
Thisaigal NewsYouTube
அமைச்சரவை மாற்றத்தில் அரசியல் ஏதும் இல்லை
தற்போதைய செய்திகள்

அமைச்சரவை மாற்றத்தில் அரசியல் ஏதும் இல்லை

Share:

அமைச்சரவை மறுசீரமைப்பு என்பது பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் ஆக்ககரமான தனியுரிமை என்றும் அதற்கும் அரசியலுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் பாரிசான் நேசனலின் பொதுச்செயலாளர் டத்தோஸ்ரீ டாக்டர் ஜாம்ப்ரி அப்துல் காதிர் கூறினார்.

மக்களுக்கான தனது கடமைகளை நிறைவேற்ற சிறந்ததாக கருதும் அமைச்சரவைக் குழுவை அமைக்க பிரதமருக்கு முழு உரிமை உண்டு என புதிய உயர்கல்வி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள ஸம்ரி தெரிவித்துள்ளார்.

நிச்சயமாக அவர் சிறந்த மதிப்பீட்டைச் செய்த பின்னரே அமைச்சரவை மாற்றத்தை செய்துள்ளார், மக்களிடமிருந்து அவர் பெற்ற கருத்துகளின் அடிப்படையில் அவர் அந்த மறு சீரமைப்பைச் செய்துள்ளார் என்றார் ஸம்ரி.

Related News

காசா மனிதநேய செயற்பாட்டாளர்களை மீட்பதில் அன்வார் தீவிரம் / துருக்கி அதிபருடன் இருதரப்புப் பேச்சுவார்த்தை

அரச குடும்பத்தை அவமதிக்கும் உள்ளடக்கங்கள்: டிக்டாக் நிறுவனத்திற்கு எம்சிஎம்சி சட்ட நோட்டீஸ் அனுப்பியது

பினாங்கில் 88 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது

சிஐடி போலீஸ் அதிகாரியின் மரணம் ஒரு விபத்து"-  சிலாங்கூர் போலீஸ் தலைவர் ஷாசெலி கஹார் உறுதி

சிரம்பானில் பராமரிப்பாளர் வீட்டில் குழந்தை மரணம்: கழுத்தில் ஏற்பட்ட அழுத்தமே காரணம்

மலேசியாவின் சிறந்த 'AI' வணிகப் பள்ளியாக UKKM-ஐ மாற்ற புதிய வேந்தர் ஸ்டீவன் சிம் திட்டம்!