May 21, 2026
Thisaigal NewsYouTube
ஜெய்ன் ரய்யான் கொலை செய்யப்பட்டிருக்கலாம் !
தற்போதைய செய்திகள்

ஜெய்ன் ரய்யான் கொலை செய்யப்பட்டிருக்கலாம் !

Share:

கடந்த புதன் கிழமை அன்று தமன்சரா டமாய், ஐடியல் அபார்ட்மெண்ட் அருகே உள்ள ஒரு சிற்றோடைக்கு அருகில் ஆட்டிசம் குழந்தையான ஜெய்ன் ரய்யான் இறந்து கிடந்தது. அந்தச் சிறுவன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.

இது குறித்து தகவல் அளித்த சிலாங்கூர் மாநில காவல் துறை தலைவர் டத்தோ உசேன் உமர் கான் தெரிவிக்கயில், சுங்கை பூலோ மருத்துவமனையில் உடற்கூறாய்வு மேற்கொள்ளப்பட்டது. அந்த அறிக்கையின்படி, அந்தச் சிறுவனின் உடலில் காயங்கள் இருந்ததாகத் தெரிவித்தார்.

அந்தக் காயத்தில் குற்றச் செயல் காரணமாக இருக்கலாம் எம நம்பப்படுகிறது. இதன் தொடர்பில் சிலரை விசாரிக்க வேண்டி இருப்பதாகவும் அவர் சொன்னார்.

Related News

சனாதன தர்மத்திற்கு எதிரான பேச்சு: கோலாலம்பூர் தேவஸ்தானம் கடும் கண்டனம்

பெண் இ-ஹெய்லிங் ஓட்டுநர் கழுத்து நெறிக்கப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் / 4 இளம் வயதினர் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டனர்

லங்காவி போதைப் பொருள் கடத்தல் வழக்கு: போலீஸ் அதிகாரி 'மிஸ்டர் A' -வுக்கு எதிரான ஆதாரங்கள் இல்லை

தாப்பாவில் பசுவின் மீது மோதி விபத்து – 20 வயது மோட்டார் சைக்கிளோட்டி பலி

பண்டான், சித்தியாவாங்சா தொகுதிகளில் இடைத்தேர்தல் இல்லை : தேர்தல் ஆணையம் உறுதி

மன்னராட்சி, தேசியக் கோட்பாடு குறித்த முகநூல் பதிவு : டோனி புவாவிடம் போலீஸ் விசாரணை