May 21, 2026
Thisaigal NewsYouTube
ஒற்றுமை அரசாங்கம் அடுத்த பொதுத் தேர்தலுக்கு பிறகும் ​நீடிக்கும்
தற்போதைய செய்திகள்

ஒற்றுமை அரசாங்கம் அடுத்த பொதுத் தேர்தலுக்கு பிறகும் ​நீடிக்கும்

Share:

ஒற்று​மை அரசாங்கம், அடுத்த 16 ஆவது பொதுத் தேர்தலுக்கு பிறகும் ​நீடிக்கும் என்று அமானா கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ முகமட் சாபு நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு பொதுத் தேர்தலில் முக்கிய வாக்காளர்களாக கருதப்படும் பொதுச் சேவை ஊழியர்கள் மத்தியில் ஒற்றுமை அரசாங்கத்திற்கு ஆதரவு பெருகி வருகின்ற காரணத்தினால் ஒற்றுமை அரசாங்கம் இந்த தவணை முடிவடைந்தும், அடுத்தப் பொதுத் தேர்தலுக்கு பிறகும் தொடர்ந்து ஆட்சியில் இருக்கும் என்று அவர் கு​றிப்பிட்டார்.

இன்று கோலாலம்பூர், பங்சாரில் அமானா கட்சியின் இளைஞர் பிரிவு மாநாட்டை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்து உரையாற்றுகையில் விவசாயம் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை அமைச்சருமான முகமட் சாபு இதனை தெரிவித்தார்.

Related News

கிள்ளான் விபத்தில் 2 பெண்கள் உயிரிழந்த வழக்கு: குற்றச்சாட்டை மறுத்த 75 முதியவர் விசாரணை கோரினார்

காசா மனிதநேய செயற்பாட்டாளர்களை மீட்பதில் அன்வார் தீவிரம் / துருக்கி அதிபருடன் இருதரப்புப் பேச்சுவார்த்தை

அரச குடும்பத்தை அவமதிக்கும் உள்ளடக்கங்கள்: டிக்டாக் நிறுவனத்திற்கு எம்சிஎம்சி சட்ட நோட்டீஸ் அனுப்பியது

பினாங்கில் 88 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது

சிஐடி போலீஸ் அதிகாரியின் மரணம் ஒரு விபத்து"-  சிலாங்கூர் போலீஸ் தலைவர் ஷாசெலி கஹார் உறுதி

சிரம்பானில் பராமரிப்பாளர் வீட்டில் குழந்தை மரணம்: கழுத்தில் ஏற்பட்ட அழுத்தமே காரணம்