May 21, 2026
Thisaigal NewsYouTube
மனைவியை அடித்துக்கொன்றதாக ஆடவர் மீது குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

மனைவியை அடித்துக்கொன்றதாக ஆடவர் மீது குற்றச்சாட்டு

Share:

கல்லூரி ஒன்றின் விரிவுரையாளரான தனது மனைவியை சந்தேகத்தின் பேரில் எடை தூக்கும் டம்பெல் – லினால் அடித்துக் கொன்றதாக சுயத் தொழில் செய்து வரும் நபர் ஒருவர், இன்று ஷா ஆலம், மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார்.

இசாட் சாட் என்ற 38 வயதுடைய அந்த நபர், மாஜிஸ்திரேட் ஃபாரா ரொஸ்னான் முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.

கடந்த டிசம்பர் 15 ஆம் தேதி இரவு 10.30 மணியளவில் ஷா ஆலம், சுங்ஙாய் சொங்காக் என்ற இடத்தில் உள்ள வீட்டில் 44 வயதுடைய தனது மனைவி நுருல் குரைசியா சுல்கஃப்லி என்பவரை இரும்பினால் அடித்துக் கொன்றதாக அந்த ஆடவருக்கு எதிராக கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

சரவா, கூச்சிங்கில் உள்ள கல்லூரி ஒன்றில் விரிவுரையாளராக பணியாற்றி வந்த அந்தப் பெண்மணி மைத்துனனின் திருமணத்திற்காக வீடு திரும்பிய போது, அவர் அடித்து கொல்லப்பட்டதாக பத்திரிகை தகவல்கள் கூறுகின்றன.

Related News

ஸ்பெயின் வரை கைவரிசை காட்டிய வேலைவாய்ப்பு மோசடி கும்பல்: சொகுசு பங்களாவில் 35 சீன நாட்டவர்கள்  கைது

ஸ்பெயின் வரை கைவரிசை காட்டிய வேலைவாய்ப்பு மோசடி கும்பல்: சொகுசு பங்களாவில் 35 சீன நாட்டவர்கள் கைது

மாமன்னரை  அவமதிக்கும் வகையில் 'AI' தொழில்நுட்பத்தில் போலி டிக் டாக் கணக்கு: புக்கிட் அமான் விசாரணை

மாமன்னரை அவமதிக்கும் வகையில் 'AI' தொழில்நுட்பத்தில் போலி டிக் டாக் கணக்கு: புக்கிட் அமான் விசாரணை

பொய் ஆவணங்கள் மூலம் 53,000 ரிங்கிட்  மருத்துவக் கோரிக்கை: தம்பதி உட்பட மூவர் எம்.ஏ.சி.சி-யால் கைது

பொய் ஆவணங்கள் மூலம் 53,000 ரிங்கிட் மருத்துவக் கோரிக்கை: தம்பதி உட்பட மூவர் எம்.ஏ.சி.சி-யால் கைது

விரைவுப் பேருந்து தீப்பற்றி எரிந்தது: 17 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

விரைவுப் பேருந்து தீப்பற்றி எரிந்தது: 17 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

ஐஸ் லோரியில் 1,000 லிட்டர் டீசல் கடத்தல்: முதியவர் கைது; 38,005 ரிங்கிட்  பொருட்கள் பறிமுதல்

ஐஸ் லோரியில் 1,000 லிட்டர் டீசல் கடத்தல்: முதியவர் கைது; 38,005 ரிங்கிட் பொருட்கள் பறிமுதல்

பேராக் ஆலய நிலப் பிரச்சினைகளில் 40% தீர்வு; தீர்க்கப்படும் வரை ஆலயங்கள் இடிக்கப்படாது: டத்தோ சிவநேசன் உறுதி

பேராக் ஆலய நிலப் பிரச்சினைகளில் 40% தீர்வு; தீர்க்கப்படும் வரை ஆலயங்கள் இடிக்கப்படாது: டத்தோ சிவநேசன் உறுதி