May 21, 2026
Thisaigal NewsYouTube
வலுவான அஸ்திவாரத்தை கொண்டுள்ளது
தற்போதைய செய்திகள்

வலுவான அஸ்திவாரத்தை கொண்டுள்ளது

Share:

தமது தலைமையிலான ஒற்றுமை அரசாங்கம் வலுவான அஸ்திவாரத்தை கொண்டுள்ளதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தில் அங்கத்துவம் பெற்றுள்ள அரசியல் கட்சிகளுக்கு இடையில் மோதல்கள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுவதை பிரதமர் மறுத்தார்.

அதேவேளையில் தமது தலைமையிலான அரசாங்கம் கவிழ்க்கப்படும் சாத்தியம் இருப்பதாக கூறப்படுவதையும் அவர் நிராகரித்தார்.

புத்ராஜெயாவின் கூரைகள், காண்கிரேட் தன்மையிலானதாகும். அதில்
ஓட்டை, ஒடிசல் எதுவும் இல்லை.. வலிமையாக உள்ளது. கூரைகளை தகர்க்கும் முயற்சிகளை தவிர்க்க ஒரே அரசாங்கம், ஒரே கட்டமைப்பை நிறுவியுள்ளோம் என்று புக்கிட் ஜாலில் தேசிய அரங்கில் ஒற்றுமை அரசாங்கத்தின் ஓராண்டுகால ஆட்சி நிறைவு விழா கொண்டாட்ட நிகழ்வில் உரையாற்றுகையில் பிரதமர் அன்வார் இதனை தெரிவித்தார்.

Related News

சனாதன தர்மத்திற்கு எதிரான பேச்சு: கோலாலம்பூர் தேவஸ்தானம் கடும் கண்டனம்

சனாதன தர்மத்திற்கு எதிரான பேச்சு: கோலாலம்பூர் தேவஸ்தானம் கடும் கண்டனம்

பெண் இ-ஹெய்லிங் ஓட்டுநர் கழுத்து நெறிக்கப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் / 4 இளம் வயதினர் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டனர்

பெண் இ-ஹெய்லிங் ஓட்டுநர் கழுத்து நெறிக்கப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் / 4 இளம் வயதினர் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டனர்

லங்காவி போதைப் பொருள் கடத்தல் வழக்கு: போலீஸ் அதிகாரி 'மிஸ்டர் A' -வுக்கு எதிரான ஆதாரங்கள் இல்லை

லங்காவி போதைப் பொருள் கடத்தல் வழக்கு: போலீஸ் அதிகாரி 'மிஸ்டர் A' -வுக்கு எதிரான ஆதாரங்கள் இல்லை

தாப்பாவில் பசுவின் மீது மோதி விபத்து – 20 வயது மோட்டார் சைக்கிளோட்டி பலி

தாப்பாவில் பசுவின் மீது மோதி விபத்து – 20 வயது மோட்டார் சைக்கிளோட்டி பலி

பண்டான், சித்தியாவாங்சா தொகுதிகளில் இடைத்தேர்தல் இல்லை : தேர்தல் ஆணையம் உறுதி

பண்டான், சித்தியாவாங்சா தொகுதிகளில் இடைத்தேர்தல் இல்லை : தேர்தல் ஆணையம் உறுதி

மன்னராட்சி, தேசியக் கோட்பாடு குறித்த முகநூல் பதிவு : டோனி புவாவிடம் போலீஸ் விசாரணை

மன்னராட்சி, தேசியக் கோட்பாடு குறித்த முகநூல் பதிவு : டோனி புவாவிடம் போலீஸ் விசாரணை