May 21, 2026
Thisaigal NewsYouTube
அம்னோ பாஸுடன் சேர்ந்து பயணிக்க விருப்பம்
தற்போதைய செய்திகள்

அம்னோ பாஸுடன் சேர்ந்து பயணிக்க விருப்பம்

Share:

அம்னோ தலைவர்களும் உறுப்பினர்களும் பாஸ் கட்சியுடன் சேர்ந்து பயணிக்க விரும்புவதாக பாஸ் கட்சியின் மகளீர் அணித்தலைவி நூரிடா சாலே தெரிவித்தார்.

பாஸ் கட்சி “divorce crazy” என்று அஹ்மத் ஜாஹித் ஹமிடி-யின் கருத்து அம்னோ தலைவரின் தனிப்பட்ட கருத்தாகவும் அது மற்ற அம்னோ உறுப்பினர்களின் கருத்தினை பிரதிபலிக்கவில்லை என்று நூரிடா சாலே தெளிவுப்படுத்தினார்.

உண்மையில் அம்னோ தலைவர்களும் உறுப்பினர்களும் பாஸ் கட்சியுடன் சேர்ந்து பணியாற்றுவதை விரும்புவதாக அவர் விளக்கினார். கடந்த காலங்களில் அம்னோவுடன் கருத்து வேறுப்பாடுகள் இருந்தாலும் மீண்டும் அக்கட்சியுடன் நட்புறவு கொள்வதை ஒருப்போதும் பாஸ் கட்சி நிராகரிக்காது என்று அவர் அறிவித்தார்.

Related News

சனாதன தர்மத்திற்கு எதிரான பேச்சு: கோலாலம்பூர் தேவஸ்தானம் கடும் கண்டனம்

பெண் இ-ஹெய்லிங் ஓட்டுநர் கழுத்து நெறிக்கப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் / 4 இளம் வயதினர் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டனர்

லங்காவி போதைப் பொருள் கடத்தல் வழக்கு: போலீஸ் அதிகாரி 'மிஸ்டர் A' -வுக்கு எதிரான ஆதாரங்கள் இல்லை

தாப்பாவில் பசுவின் மீது மோதி விபத்து – 20 வயது மோட்டார் சைக்கிளோட்டி பலி

பண்டான், சித்தியாவாங்சா தொகுதிகளில் இடைத்தேர்தல் இல்லை : தேர்தல் ஆணையம் உறுதி

மன்னராட்சி, தேசியக் கோட்பாடு குறித்த முகநூல் பதிவு : டோனி புவாவிடம் போலீஸ் விசாரணை