May 21, 2026
Thisaigal NewsYouTube
வெள்ள பெருக்காக மாறிய பினாங்கு எக்ஸ்போ
தற்போதைய செய்திகள்

வெள்ள பெருக்காக மாறிய பினாங்கு எக்ஸ்போ

Share:

ஜோர்ஜ்டவுன், பூலாவ் பினாங் எக்ஸ்போ -யில் நேற்று பெய்த அடைமழையினால் தீடீர் வெள்ளமும் மரங்களும் முறிந்து விழுந்தன.

எக்ஸ்போ - வில் போடப்பட்டிருந்த தொலைபேசி உபரி பாகங்கள், குளிர்பானங்கள் போன்ற கடைகள் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டதாக 43 வயதுடைய இஜான் கூறினார்.

வடிக்காலில் மழை நீரை கையாள முடியாததால் நீர் நிரம்பி வழிகிறது என்று நம்புவதாக அவர் தெரிவித்தார்.

எக்ஸ்போ வின் போது பின்புறத்தில் போடப்பட்டிருந்த கடைகள் வாய்காலுக்கு அருகில் இருந்ததால் வெள்ளத்தில் அக்கடைகள் மட்டுமே பாதிக்கப்பட்டதாக இஜான் விளக்கினார்.

Related News

சனாதன தர்மத்திற்கு எதிரான பேச்சு: கோலாலம்பூர் தேவஸ்தானம் கடும் கண்டனம்

பெண் இ-ஹெய்லிங் ஓட்டுநர் கழுத்து நெறிக்கப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் / 4 இளம் வயதினர் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டனர்

லங்காவி போதைப் பொருள் கடத்தல் வழக்கு: போலீஸ் அதிகாரி 'மிஸ்டர் A' -வுக்கு எதிரான ஆதாரங்கள் இல்லை

தாப்பாவில் பசுவின் மீது மோதி விபத்து – 20 வயது மோட்டார் சைக்கிளோட்டி பலி

பண்டான், சித்தியாவாங்சா தொகுதிகளில் இடைத்தேர்தல் இல்லை : தேர்தல் ஆணையம் உறுதி

மன்னராட்சி, தேசியக் கோட்பாடு குறித்த முகநூல் பதிவு : டோனி புவாவிடம் போலீஸ் விசாரணை