May 21, 2026
Thisaigal NewsYouTube
ஜே.பி.ஜே சிறப்புக் கழிவு கிடைக்காததால் மக்கள் அதிருப்தி
தற்போதைய செய்திகள்

ஜே.பி.ஜே சிறப்புக் கழிவு கிடைக்காததால் மக்கள் அதிருப்தி

Share:

பிரதமர் அன்வார் இபுராகிம் ஆட்சியின் ஓராண்டு நிறைவு விழாவில் சாலைப் போக்குவரத்து இலாகாவின் அபராதங்களைச் செலுத்துபவர்களுக்கு சிறப்பு கழிவு கிடைக்காததால் மக்கள் அதிருப்தி அடைந்தனர்.

3 நாட்கள் நடகவிருக்கும் மடாணி அரசாங்க ஓராண்டு நிறைவு விஆவில் அரசாங்கத்தின் 102 சேவைகள் மக்களுக்கு வழங்கப்பட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் சாலைக் குற்றங்களுக்கான காவல் துறையின் அபராதங்களுக்கு மட்டும் சிறப்புக் கழிவு வழங்கப்படும் எனத் திட்டமிடப்பட்டிருந்தது.

ஆனால் சில ஊடங்கங்கள், அந்த விவகாரத்தைத் தவறாகப் புரிந்து கொண்டு ஜே.பி.ஜே அபராதங்களுக்கு சிறப்புக் கழிவு கொடுக்கப்படும் என செய்தி வெளியிட்டிருந்தன.

அதனை அடிப்படையாகக் கொண்டு ஜேபிஜே முகப்புகளுக்கு வந்த பொது மக்கள் தங்கள் அதிருப்தியையும் கோவத்தையும் வெளிப்படுத்தியதாக மலேசியாகினி செய்தி ஊடகம் தகவல் வெளியிட்டிருந்தது.

சலைப் போக்குவரத்து காவல் துறையின் முகப்பில் காலை தொடங்கி முற்பகல் 11.00 மணி வரையில் 300க்கும் மேற்பட்டோர் வரிசையில் நின்றதாகவும் அந்த ஊடகம் குறிப்பிட்டது,

Related News

சனாதன தர்மத்திற்கு எதிரான பேச்சு: கோலாலம்பூர் தேவஸ்தானம் கடும் கண்டனம்

சனாதன தர்மத்திற்கு எதிரான பேச்சு: கோலாலம்பூர் தேவஸ்தானம் கடும் கண்டனம்

பெண் இ-ஹெய்லிங் ஓட்டுநர் கழுத்து நெறிக்கப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் / 4 இளம் வயதினர் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டனர்

பெண் இ-ஹெய்லிங் ஓட்டுநர் கழுத்து நெறிக்கப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் / 4 இளம் வயதினர் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டனர்

லங்காவி போதைப் பொருள் கடத்தல் வழக்கு: போலீஸ் அதிகாரி 'மிஸ்டர் A' -வுக்கு எதிரான ஆதாரங்கள் இல்லை

லங்காவி போதைப் பொருள் கடத்தல் வழக்கு: போலீஸ் அதிகாரி 'மிஸ்டர் A' -வுக்கு எதிரான ஆதாரங்கள் இல்லை

தாப்பாவில் பசுவின் மீது மோதி விபத்து – 20 வயது மோட்டார் சைக்கிளோட்டி பலி

தாப்பாவில் பசுவின் மீது மோதி விபத்து – 20 வயது மோட்டார் சைக்கிளோட்டி பலி

பண்டான், சித்தியாவாங்சா தொகுதிகளில் இடைத்தேர்தல் இல்லை : தேர்தல் ஆணையம் உறுதி

பண்டான், சித்தியாவாங்சா தொகுதிகளில் இடைத்தேர்தல் இல்லை : தேர்தல் ஆணையம் உறுதி

மன்னராட்சி, தேசியக் கோட்பாடு குறித்த முகநூல் பதிவு : டோனி புவாவிடம் போலீஸ் விசாரணை

மன்னராட்சி, தேசியக் கோட்பாடு குறித்த முகநூல் பதிவு : டோனி புவாவிடம் போலீஸ் விசாரணை