May 21, 2026
Thisaigal NewsYouTube
இஷாம் ஜலில் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்
தற்போதைய செய்திகள்

இஷாம் ஜலில் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்

Share:

அம்னோ உச்சமன்ற உறுப்பினரான இஷாம் ஜலில் அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். கட்சியின் அந்த முடிவு நியாயமானது எனவும் தனிநபர் இலாபத்தைக் காட்டிலும் கட்சியின் கொள்கையே முதன்மை எனும் அடிப்படையில் அவர் நீக்கப்பட்டார் என ஜெராம் பாடாங் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ முஹமாட் சைடி அப்துல் கடிர்.

இவ்வாறான முடிவு எடுக்கப்படும் என இஷாம் ஜலிலுக்கும் தெரியும் எனக் கூறிய முஹமாட் சைடிகட்சியின் கொள்கைக்கு மாறான கருத்துகளைத் தெரிவித்ததால் ஏற்பட்ட விளைவு என சுட்டிக் காட்டினார்.

அம்னோவின் இந்த முடிவு மற்ற உறுப்பினர்களுக்கு ஒரு பாடமாக அமையும் என கட்சியின் எல்லா நிலை அங்கத்தினருக்கும் இது பொருந்தும் எனவும் முஹமாட் சைடி குறிப்பிட்டார்.

Related News

சனாதன தர்மத்திற்கு எதிரான பேச்சு: கோலாலம்பூர் தேவஸ்தானம் கடும் கண்டனம்

பெண் இ-ஹெய்லிங் ஓட்டுநர் கழுத்து நெறிக்கப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் / 4 இளம் வயதினர் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டனர்

லங்காவி போதைப் பொருள் கடத்தல் வழக்கு: போலீஸ் அதிகாரி 'மிஸ்டர் A' -வுக்கு எதிரான ஆதாரங்கள் இல்லை

தாப்பாவில் பசுவின் மீது மோதி விபத்து – 20 வயது மோட்டார் சைக்கிளோட்டி பலி

பண்டான், சித்தியாவாங்சா தொகுதிகளில் இடைத்தேர்தல் இல்லை : தேர்தல் ஆணையம் உறுதி

மன்னராட்சி, தேசியக் கோட்பாடு குறித்த முகநூல் பதிவு : டோனி புவாவிடம் போலீஸ் விசாரணை