May 21, 2026
Thisaigal NewsYouTube
கிறிஸ்துமஸ் கேக்கில் அந்த வாசகம் இடம் பெறக்கூடாதா?
தற்போதைய செய்திகள்

கிறிஸ்துமஸ் கேக்கில் அந்த வாசகம் இடம் பெறக்கூடாதா?

Share:

பேக்கரி நிறுவனங்கள் தாங்கள் தயாரிக்கும் கேக்குகளில் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை உள்ளடக்கிய வாசகத்தை இடம் பெறச் செய்வது ஹராம் அல்ல என்று சரவா முதலமைச்சர் அபாங் ஜொஹாரி துன் ஒப்பெங் தெரிவித்துள்ளார்.

பெக்ரிஸ் கேக் ஹவுஸ் என்ற கேக் தயாரிப்பு நிறுவனம், அதன் கேக் தயாரிப்புகளில் மெர்ரி கிறிஸ்துமஸ் என்ற வாசகத்தை இடம் பெறச்செய்யக்கூடாது என்று அதன் நிர்வாகம் உத்தரவிட்டு இருப்பது ஒரு கேலிக்கூத்தான செயலாகும் என்று அவர் குறிப்பிட்டார்.

கேக்குகளில் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை பதிப்பது ஒரு பிரச்னையே அல்ல. ஆனால், அதற்கு தடை விதிக்கப்படுவது முட்டாள்தனமான செயலாகும் என்று அபாங் ஜொஹாரி குறிப்பிட்டார்.

பண்டிகையை முன்னிட்டு அழகிய கேக் ஒன்றில் மெர்ரி கிறிஸ்துமஸ் என்ற வாசகத்தை பதித்து அலங்கரிப்பதில் என்ன தவறு என்றும் முதலமைச்சர் வினவினார்.

Related News

கிள்ளான் விபத்தில் 2 பெண்கள் உயிரிழந்த வழக்கு: குற்றச்சாட்டை மறுத்த 75 முதியவர் விசாரணை கோரினார்

கிள்ளான் விபத்தில் 2 பெண்கள் உயிரிழந்த வழக்கு: குற்றச்சாட்டை மறுத்த 75 முதியவர் விசாரணை கோரினார்

காசா மனிதநேய செயற்பாட்டாளர்களை மீட்பதில் அன்வார் தீவிரம் / துருக்கி அதிபருடன் இருதரப்புப் பேச்சுவார்த்தை

காசா மனிதநேய செயற்பாட்டாளர்களை மீட்பதில் அன்வார் தீவிரம் / துருக்கி அதிபருடன் இருதரப்புப் பேச்சுவார்த்தை

அரச குடும்பத்தை அவமதிக்கும் உள்ளடக்கங்கள்: டிக்டாக் நிறுவனத்திற்கு எம்சிஎம்சி சட்ட நோட்டீஸ் அனுப்பியது

அரச குடும்பத்தை அவமதிக்கும் உள்ளடக்கங்கள்: டிக்டாக் நிறுவனத்திற்கு எம்சிஎம்சி சட்ட நோட்டீஸ் அனுப்பியது

பினாங்கில் 88 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது

பினாங்கில் 88 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது

சிஐடி போலீஸ் அதிகாரியின் மரணம் ஒரு விபத்து"-  சிலாங்கூர் போலீஸ் தலைவர் ஷாசெலி கஹார் உறுதி

சிஐடி போலீஸ் அதிகாரியின் மரணம் ஒரு விபத்து"- சிலாங்கூர் போலீஸ் தலைவர் ஷாசெலி கஹார் உறுதி

சிரம்பானில் பராமரிப்பாளர் வீட்டில் குழந்தை மரணம்: கழுத்தில் ஏற்பட்ட அழுத்தமே காரணம்

சிரம்பானில் பராமரிப்பாளர் வீட்டில் குழந்தை மரணம்: கழுத்தில் ஏற்பட்ட அழுத்தமே காரணம்