May 21, 2026
Thisaigal NewsYouTube
விபத்துக்குறித்து காணொளியை பகிர வேண்டாம் - MCMC எச்சரிக்கை
தற்போதைய செய்திகள்

விபத்துக்குறித்து காணொளியை பகிர வேண்டாம் - MCMC எச்சரிக்கை

Share:

பதினேழு வயது எஸ்.பி.எம் மாணவனுக்கு கடந்த வெள்ளிக்கிழமை, ஈப்போ மேருவில் ஏற்பட்ட மரண விபத்தைப்பற்றிய காணொளிகளை பொதுமக்கள் பரப்பவோ, பகிரவோ வேண்டாம் என்று மலேசிய தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையமான ¬(MCMC) கேட்டு கொண்டது.

பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தை கருத்தில் கொண்டு அவர்களுக்கு உதவும் வகையில் பதிவேற்றப்பட்ட காணொளிகளை அகற்றுமாறு MCMC வலியுறுத்தியது.

அத்தகைய உள்ளடக்கத்தை பகிர்வது பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு விளைவு ஏற்படுத்துவது மட்டுமல்லாமல் அடிப்படை கோட்பாடுகள், நெறிமுறைகளை மீறுவதாகும் என்று MCMC ஓர் அறிக்கையில் வெளியிட்டிருந்தது.

அத்தகைய குற்றத்தைப் புரிபவர்கள் குற்றவியல் சட்டம் 233 பிரிவின் கீழ் தண்டிக்கப்படலாம் என்று MCMC தெரிவித்துள்ளது.

Related News

கிள்ளான் விபத்தில் 2 பெண்கள் உயிரிழந்த வழக்கு: குற்றச்சாட்டை மறுத்த 75 முதியவர் விசாரணை கோரினார்

காசா மனிதநேய செயற்பாட்டாளர்களை மீட்பதில் அன்வார் தீவிரம் / துருக்கி அதிபருடன் இருதரப்புப் பேச்சுவார்த்தை

அரச குடும்பத்தை அவமதிக்கும் உள்ளடக்கங்கள்: டிக்டாக் நிறுவனத்திற்கு எம்சிஎம்சி சட்ட நோட்டீஸ் அனுப்பியது

பினாங்கில் 88 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது

சிஐடி போலீஸ் அதிகாரியின் மரணம் ஒரு விபத்து"-  சிலாங்கூர் போலீஸ் தலைவர் ஷாசெலி கஹார் உறுதி

சிரம்பானில் பராமரிப்பாளர் வீட்டில் குழந்தை மரணம்: கழுத்தில் ஏற்பட்ட அழுத்தமே காரணம்