May 21, 2026
Thisaigal NewsYouTube
இன்னும் அதிகாரப்பூர்வக் கடிதம் கிடைக்கவில்லை ! ஆனால், வாட்ஸ்-அப் குழுவில் இருந்து நிக்கம் !
தற்போதைய செய்திகள்

இன்னும் அதிகாரப்பூர்வக் கடிதம் கிடைக்கவில்லை ! ஆனால், வாட்ஸ்-அப் குழுவில் இருந்து நிக்கம் !

Share:

நேற்று நடந்த அம்னோ உச்சமன்ற சந்திப்புக் கூட்டத்தில், அதன் உறுப்பினர்களுள் ஒருவரான தாம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக இஷாம் ஜலிலுக்குத் தெரிய வந்ததாக அவர் தெரிவித்தார்.

ஆனால், மதியம் 1.40 மணி வரையில் எந்தவிதமான அதிகாரப்பூர்வக் கடிதமும் கிடைக்கப்பெற வில்லை என இஷாம் ஜலில் உறுதிப்படுத்தினார். ஆனால், அம்னோ உச்சமன்ற புலனக் குழுவில் இருந்து தாம் நீக்கப்பட்டு விட்டதாகவும் சொன்னார்.

ஆனால், அம்னோ - டிஏபி ஒத்துழைப்பு குறித்து இஷாம் ஜலில் எதிராக கருத்துரைத்தது தொடர்பில் அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக நேற்று இரவு நடந்த சந்திப்புக் கூட்டத்திற்கு வந்த 3 உச்சமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

ஆனால், இஷாம் ஜலில் அம்னோ கட்சியில் இருந்து நீக்கட்டதாகக் குறிப்பிட்டு எந்தவித அதிகாரப்பூர்வக் கடிதமும் வெளியிடப்பட வில்லை.

Related News

சனாதன தர்மத்திற்கு எதிரான பேச்சு: கோலாலம்பூர் தேவஸ்தானம் கடும் கண்டனம்

சனாதன தர்மத்திற்கு எதிரான பேச்சு: கோலாலம்பூர் தேவஸ்தானம் கடும் கண்டனம்

பெண் இ-ஹெய்லிங் ஓட்டுநர் கழுத்து நெறிக்கப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் / 4 இளம் வயதினர் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டனர்

பெண் இ-ஹெய்லிங் ஓட்டுநர் கழுத்து நெறிக்கப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் / 4 இளம் வயதினர் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டனர்

லங்காவி போதைப் பொருள் கடத்தல் வழக்கு: போலீஸ் அதிகாரி 'மிஸ்டர் A' -வுக்கு எதிரான ஆதாரங்கள் இல்லை

லங்காவி போதைப் பொருள் கடத்தல் வழக்கு: போலீஸ் அதிகாரி 'மிஸ்டர் A' -வுக்கு எதிரான ஆதாரங்கள் இல்லை

தாப்பாவில் பசுவின் மீது மோதி விபத்து – 20 வயது மோட்டார் சைக்கிளோட்டி பலி

தாப்பாவில் பசுவின் மீது மோதி விபத்து – 20 வயது மோட்டார் சைக்கிளோட்டி பலி

பண்டான், சித்தியாவாங்சா தொகுதிகளில் இடைத்தேர்தல் இல்லை : தேர்தல் ஆணையம் உறுதி

பண்டான், சித்தியாவாங்சா தொகுதிகளில் இடைத்தேர்தல் இல்லை : தேர்தல் ஆணையம் உறுதி

மன்னராட்சி, தேசியக் கோட்பாடு குறித்த முகநூல் பதிவு : டோனி புவாவிடம் போலீஸ் விசாரணை

மன்னராட்சி, தேசியக் கோட்பாடு குறித்த முகநூல் பதிவு : டோனி புவாவிடம் போலீஸ் விசாரணை