May 21, 2026
Thisaigal NewsYouTube
பெருவிழாவை முன்னிட்டு பல சாலைகள் மூடப்படும்
தற்போதைய செய்திகள்

பெருவிழாவை முன்னிட்டு பல சாலைகள் மூடப்படும்

Share:

பினாங்கு மாநிலத்தில் வருடாந்திர பெருவிழாவான Chingay ஊர்வலத்தையொட்டி வரும் சனிக்கிழமையும், டிசம்பர் 30 ஆம் தேதியும் பல சாலைகள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விழா பினாங்கில் இரு இடங்களில் நடைபெறும். பினாங்கு தீவிலும், செபராங் பிறை பெருநிலத்திலும் இந்த மாபெரும் விழா நடைபெறவிருப்பதாக மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வோங் ஹொன் வாய் தெரிவித்துள்ளார்.

Related News

ஸ்பெயின் வரை கைவரிசை காட்டிய வேலைவாய்ப்பு மோசடி கும்பல்: சொகுசு பங்களாவில் 35 சீன நாட்டவர்கள்  கைது

மாமன்னரை  அவமதிக்கும் வகையில் 'AI' தொழில்நுட்பத்தில் போலி டிக் டாக் கணக்கு: புக்கிட் அமான் விசாரணை

பொய் ஆவணங்கள் மூலம் 53,000 ரிங்கிட்  மருத்துவக் கோரிக்கை: தம்பதி உட்பட மூவர் எம்.ஏ.சி.சி-யால் கைது

விரைவுப் பேருந்து தீப்பற்றி எரிந்தது: 17 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

ஐஸ் லோரியில் 1,000 லிட்டர் டீசல் கடத்தல்: முதியவர் கைது; 38,005 ரிங்கிட்  பொருட்கள் பறிமுதல்

பேராக் ஆலய நிலப் பிரச்சினைகளில் 40% தீர்வு; தீர்க்கப்படும் வரை ஆலயங்கள் இடிக்கப்படாது: டத்தோ சிவநேசன் உறுதி