May 21, 2026
Thisaigal NewsYouTube
அம்னோவுடன் வாரிசான் ஒத்துழைக்கும்
தற்போதைய செய்திகள்

அம்னோவுடன் வாரிசான் ஒத்துழைக்கும்

Share:

வரும் சபா மாநில சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்கு தமது தலைமையிலான வாரிசான் கட்சி, மாநில அம்னோவுடன் ஒத்துழைக்கும் என்று அக்கட்சியின் தலைவர் முஹமாட் ஷஃபி அப்டால் அறிவித்துள்ளார்.

சபா மாநிலத்தில் எதிரும் புதிருமாக இருந்த வாரிசான் கட்சியும், அம்னோவும் மாநில சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்கு ஒத்துழைப்பான முன்னோட்டத்தை அறிவித்து விருப்பது பலரின் புருவத்தை உயர்த்தியுள்ளது.

சபாவின் ஆளும் கட்சியான சபா மக்கள் கூட்டணி ஜிஆர்எஸ் – யை வீழ்த்துவதற்கு அம்னோவுடன் தமது வாரிசான் கட்சி இணையவிருப்பதாக அம்னோவின் முன்னாள் உதவித் தலைவரான ஷஃபி அப்டால் அறிவித்துள்ளார்.

Related News

காசா மனிதநேய செயற்பாட்டாளர்களை மீட்பதில் அன்வார் தீவிரம் / துருக்கி அதிபருடன் இருதரப்புப் பேச்சுவார்த்தை

அரச குடும்பத்தை அவமதிக்கும் உள்ளடக்கங்கள்: டிக்டாக் நிறுவனத்திற்கு எம்சிஎம்சி சட்ட நோட்டீஸ் அனுப்பியது

பினாங்கில் 88 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது

சிஐடி போலீஸ் அதிகாரியின் மரணம் ஒரு விபத்து"-  சிலாங்கூர் போலீஸ் தலைவர் ஷாசெலி கஹார் உறுதி

சிரம்பானில் பராமரிப்பாளர் வீட்டில் குழந்தை மரணம்: கழுத்தில் ஏற்பட்ட அழுத்தமே காரணம்

மலேசியாவின் சிறந்த 'AI' வணிகப் பள்ளியாக UKKM-ஐ மாற்ற புதிய வேந்தர் ஸ்டீவன் சிம் திட்டம்!