May 21, 2026
Thisaigal NewsYouTube
பத்து லட்சம் வாகனங்கள் நெடுஞ்சாலையை பயன்படுத்தலாம்
தற்போதைய செய்திகள்

பத்து லட்சம் வாகனங்கள் நெடுஞ்சாலையை பயன்படுத்தலாம்

Share:

வரும் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி டிசம்பர் 23 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரையில் கிழக்கு கரைமாநிலங்களின் நெடுஞ்சாலைகளை சுமார் பத்து லட்சம் வாகனங்கள் பயன்படுத்தக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கோலாலம்பூர் – காராக் நெடுஞ்சாலை மற்றும் லெபோராயா பந்தாய் திமூர் ஃபசா 1 ஆகிய நெடுஞ்சாலைகளை அதிகமான வாகனங்கள் பயன்படுத்தும். கடந்த ஆண்டை விட இம்முறை வாகனங்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் என்று கிழக்கு கரை மாநிலங்களின் பிரதான நெடுஞ்சாலைகளை நிர்வகித்து வரும் ஒப்பந்த நிறுவனமான அனிஹ் பெர்ஹாட் தெரிவித்துள்ளது.

Related News

கிள்ளான் விபத்தில் 2 பெண்கள் உயிரிழந்த வழக்கு: குற்றச்சாட்டை மறுத்த 75 முதியவர் விசாரணை கோரினார்

காசா மனிதநேய செயற்பாட்டாளர்களை மீட்பதில் அன்வார் தீவிரம் / துருக்கி அதிபருடன் இருதரப்புப் பேச்சுவார்த்தை

அரச குடும்பத்தை அவமதிக்கும் உள்ளடக்கங்கள்: டிக்டாக் நிறுவனத்திற்கு எம்சிஎம்சி சட்ட நோட்டீஸ் அனுப்பியது

பினாங்கில் 88 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது

சிஐடி போலீஸ் அதிகாரியின் மரணம் ஒரு விபத்து"-  சிலாங்கூர் போலீஸ் தலைவர் ஷாசெலி கஹார் உறுதி

சிரம்பானில் பராமரிப்பாளர் வீட்டில் குழந்தை மரணம்: கழுத்தில் ஏற்பட்ட அழுத்தமே காரணம்