May 21, 2026
Thisaigal NewsYouTube
அந்த விதிமுறை இனி பயன்பாட்டில் இல்லை
தற்போதைய செய்திகள்

அந்த விதிமுறை இனி பயன்பாட்டில் இல்லை

Share:

இசுலாம் அல்லாத பண்டிகைகளின் வாழ்த்துகளைக் கொண்ட பொருட்களைக் கடைகளில் பார்வைக்கு வைக்கப்படக் கூடாது என கடந்த 2020 ஆம் ஆண்டில் ஜாக்கிம் வெளியிட்ட தடை இப்போது பயன்பாட்டில் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விவகாரம் குறித்து விளக்கமளித்த ஜாக்கிம், ஹலான் அங்கீகாரச் சான்றிதழ் கொண்ட கடைகளில் பண்டிகை வாழ்த்துகளை உள்ளடக்கியப் பொருட்களை கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்களின் பார்வைக்கு வைக்கப்பட முடியும் என கூறியுள்ளது.

மலேசிய ஹலால் சான்றிதழ் அளிப்பு நடைமுறையை ஜாக்கிம் அவ்வப்போது மீளாய்வு செய்யப்படும் எனவும் 2020இல் வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிட்ட தடையும் விதிமுறையும் இப்போது பயன்பாட்டில் இல்லை எனவும் ஜாக்கிம் விளக்கமளித்தது.

Related News

கிள்ளான் விபத்தில் 2 பெண்கள் உயிரிழந்த வழக்கு: குற்றச்சாட்டை மறுத்த 75 முதியவர் விசாரணை கோரினார்

கிள்ளான் விபத்தில் 2 பெண்கள் உயிரிழந்த வழக்கு: குற்றச்சாட்டை மறுத்த 75 முதியவர் விசாரணை கோரினார்

காசா மனிதநேய செயற்பாட்டாளர்களை மீட்பதில் அன்வார் தீவிரம் / துருக்கி அதிபருடன் இருதரப்புப் பேச்சுவார்த்தை

காசா மனிதநேய செயற்பாட்டாளர்களை மீட்பதில் அன்வார் தீவிரம் / துருக்கி அதிபருடன் இருதரப்புப் பேச்சுவார்த்தை

அரச குடும்பத்தை அவமதிக்கும் உள்ளடக்கங்கள்: டிக்டாக் நிறுவனத்திற்கு எம்சிஎம்சி சட்ட நோட்டீஸ் அனுப்பியது

அரச குடும்பத்தை அவமதிக்கும் உள்ளடக்கங்கள்: டிக்டாக் நிறுவனத்திற்கு எம்சிஎம்சி சட்ட நோட்டீஸ் அனுப்பியது

பினாங்கில் 88 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது

பினாங்கில் 88 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது

சிஐடி போலீஸ் அதிகாரியின் மரணம் ஒரு விபத்து"-  சிலாங்கூர் போலீஸ் தலைவர் ஷாசெலி கஹார் உறுதி

சிஐடி போலீஸ் அதிகாரியின் மரணம் ஒரு விபத்து"- சிலாங்கூர் போலீஸ் தலைவர் ஷாசெலி கஹார் உறுதி

சிரம்பானில் பராமரிப்பாளர் வீட்டில் குழந்தை மரணம்: கழுத்தில் ஏற்பட்ட அழுத்தமே காரணம்

சிரம்பானில் பராமரிப்பாளர் வீட்டில் குழந்தை மரணம்: கழுத்தில் ஏற்பட்ட அழுத்தமே காரணம்