May 21, 2026
Thisaigal NewsYouTube
மூன்று வாகனங்கள் மோதியதில் இருவர் உயிரிழந்தனர்
தற்போதைய செய்திகள்

மூன்று வாகனங்கள் மோதியதில் இருவர் உயிரிழந்தனர்

Share:

கிள்ளான், பெர்சியாரான் சுல்தான் இப்ராஹிம்மில் மூன்று வாகனங்கள் மோதியதில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இன்று காலை 6.23 மணியளவில் கிடைக்கபெற்ற அவசர அழைப்பினை தொடர்ந்து அவ்விடத்திற்கு தம் குழுவினரோடு விரைந்ததாக சுங்ஙாய் பினாங்கு தீயணைப்பு, மீட்பு படையினர் தெரிவித்தனர்.

வாகனத்தில் பயணித்த 5 பேர் கடும் காயங்களுக்கு உட்பட்ட வேளையில், இருவர் சம்பவ இடத்திலேயே மாண்டதாக சுகாதார அதிகாரி கூறினார்.

Related News

ஸ்பெயின் வரை கைவரிசை காட்டிய வேலைவாய்ப்பு மோசடி கும்பல்: சொகுசு பங்களாவில் 35 சீன நாட்டவர்கள்  கைது

மாமன்னரை  அவமதிக்கும் வகையில் 'AI' தொழில்நுட்பத்தில் போலி டிக் டாக் கணக்கு: புக்கிட் அமான் விசாரணை

பொய் ஆவணங்கள் மூலம் 53,000 ரிங்கிட்  மருத்துவக் கோரிக்கை: தம்பதி உட்பட மூவர் எம்.ஏ.சி.சி-யால் கைது

விரைவுப் பேருந்து தீப்பற்றி எரிந்தது: 17 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

ஐஸ் லோரியில் 1,000 லிட்டர் டீசல் கடத்தல்: முதியவர் கைது; 38,005 ரிங்கிட்  பொருட்கள் பறிமுதல்

பேராக் ஆலய நிலப் பிரச்சினைகளில் 40% தீர்வு; தீர்க்கப்படும் வரை ஆலயங்கள் இடிக்கப்படாது: டத்தோ சிவநேசன் உறுதி

மூன்று வாகனங்கள் மோதியதில் இருவர் உயிரிழந்தனர் | Thisaigal News