May 21, 2026
Thisaigal NewsYouTube
கிரேன் கவிழ்ந்ததில் கொமூட்டர் இதிஎஸ், சேவை பாதிப்பு
தற்போதைய செய்திகள்

கிரேன் கவிழ்ந்ததில் கொமூட்டர் இதிஎஸ், சேவை பாதிப்பு

Share:

க்லேங் வெலேய், மலாயன் ரயில்வே பெர்ஹாட் (KTMB) - யின் கொமூட்டர், மின்சார ரயில் சேவை (ETS) ஆகியவை நேற்று ரயில் தடங்களுக்கு அருகே கிரேன் கவிழ்ந்ததில் தடைப்பட்டது.

இச்சம்பவத்தை சரி செய்ய கால அவகாசம் எடுக்கப்படுவதாகவும், க்லேங் வெலேய் பயணிகளுக்கு பேருந்து சேவை வழங்கப்படவிருப்பதாகவும் கேதிஎம்பி தெரிவித்துள்ளது.

தஞ்சோங் மாலிமிலிருந்து கேஎல் சென்ட்ரல், கேஎல் சென்ட்ரல் - லிருந்து தஞ்சோங் மாலிம் செல்லும் கொமூட்டர் சேவை செரென்டா - விலேயே முடிவடையும் என்றும் இதிஎஸ் சேவையை குறித்து பின்பு அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளன.

இச்சம்பவத்தை சரி செய்ய கால அவகாசம் எடுக்கப்படும் என்றும் க்லேங் வெலேய் பயணிகளுக்கு KTMB பேருந்து சேவை வழங்கப்படவிருக்கின்றன.

Related News

சனாதன தர்மத்திற்கு எதிரான பேச்சு: கோலாலம்பூர் தேவஸ்தானம் கடும் கண்டனம்

பெண் இ-ஹெய்லிங் ஓட்டுநர் கழுத்து நெறிக்கப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் / 4 இளம் வயதினர் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டனர்

லங்காவி போதைப் பொருள் கடத்தல் வழக்கு: போலீஸ் அதிகாரி 'மிஸ்டர் A' -வுக்கு எதிரான ஆதாரங்கள் இல்லை

தாப்பாவில் பசுவின் மீது மோதி விபத்து – 20 வயது மோட்டார் சைக்கிளோட்டி பலி

பண்டான், சித்தியாவாங்சா தொகுதிகளில் இடைத்தேர்தல் இல்லை : தேர்தல் ஆணையம் உறுதி

மன்னராட்சி, தேசியக் கோட்பாடு குறித்த முகநூல் பதிவு : டோனி புவாவிடம் போலீஸ் விசாரணை