May 21, 2026
Thisaigal NewsYouTube
மடானி அரசியலின் ஓராண்டு நிறைவு விழா வெள்ளிக்கிழமை தொடங்கவிருக்கிறது
தற்போதைய செய்திகள்

மடானி அரசியலின் ஓராண்டு நிறைவு விழா வெள்ளிக்கிழமை தொடங்கவிருக்கிறது

Share:

டிசம்பர் 8 ஆம் தேதி புக்கிட் ஜாலில் தேசிய விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ள மடானி அரசின் ஓராண்டு நிறைவு நிகழ்ச்சியில் கடந்த ஆண்டிற்கான அரசாங்கத்தின் அடைவு நிலை அறிக்கை மக்கள் முன் சமர்பிக்கவுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை வரை நடக்கவிருக்கும் இந்த மூன்று நாள் நிகழ்ச்சியில் ஒற்றுமை அரசாங்கத்தின் புதிய திட்டங்களையும் கொள்கைகளையும் பொதுமக்களுக்கு பரப்புரை செய்யப்படும்.

ஏறத்தாழ 2 லட்ச வருகையாளர்கள் இந்நிகழ்ச்சியில் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒற்றுமை அரசாங்கத்தின் நோக்கங்கள் அதன் பயணிக்கும் வழித்தடங்கள் ஆகியவை விளக்கப்படுவதோடு மக்களுக்கும் அரசாங்கத்திற்குமான அனுக்குமான வலுப்படுத்தவும் இந்நிகழ்ச்சி அமையும் என ஏற்பாட்டாளர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

Related News

பெண் இ-ஹெய்லிங் ஓட்டுநர் கழுத்து நெறிக்கப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் / 4 இளம் வயதினர் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டனர்

லங்காவி போதைப் பொருள் கடத்தல் வழக்கு: போலீஸ் அதிகாரி 'மிஸ்டர் A' -வுக்கு எதிரான ஆதாரங்கள் இல்லை

தாப்பாவில் பசுவின் மீது மோதி விபத்து – 20 வயது மோட்டார் சைக்கிளோட்டி பலி

பண்டான், சித்தியாவாங்சா தொகுதிகளில் இடைத்தேர்தல் இல்லை : தேர்தல் ஆணையம் உறுதி

மன்னராட்சி, தேசியக் கோட்பாடு குறித்த முகநூல் பதிவு : டோனி புவாவிடம் போலீஸ் விசாரணை

சிங்கப்பூர் பண மோசடிக் கும்பலுடன் தொடர்புடைய 3 மலேசியர்கள் ஜோகூரில் கைது