May 21, 2026
Thisaigal NewsYouTube
அடுத்த ஆண்டு வேலையில்லாதோர் எண்ணிக்கை 3 விழுக்காடாகக் குறைக்கப்படும்
தற்போதைய செய்திகள்

அடுத்த ஆண்டு வேலையில்லாதோர் எண்ணிக்கை 3 விழுக்காடாகக் குறைக்கப்படும்

Share:

தற்போது மலேசியாவில் வேலையில்லாதோர் விழுக்காடு 3.4 ஆக பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அதனை அடுத்த ஆண்டு 3 விழுக்காடாக குறைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக மனிதவள அமைச்சர் சிவக்குமார் தெரிவித்தார்.

இளைஞர்கள், பட்டதாரிகள் மத்தியில் நிலவி வரும் வேலையில்லாத பிரச்சனையைக் குறைத்து அவர்களை பணியமர்த்தம் செய்ய அமைச்சு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது என்றார்.

Related News

சனாதன தர்மத்திற்கு எதிரான பேச்சு: கோலாலம்பூர் தேவஸ்தானம் கடும் கண்டனம்

பெண் இ-ஹெய்லிங் ஓட்டுநர் கழுத்து நெறிக்கப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் / 4 இளம் வயதினர் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டனர்

லங்காவி போதைப் பொருள் கடத்தல் வழக்கு: போலீஸ் அதிகாரி 'மிஸ்டர் A' -வுக்கு எதிரான ஆதாரங்கள் இல்லை

தாப்பாவில் பசுவின் மீது மோதி விபத்து – 20 வயது மோட்டார் சைக்கிளோட்டி பலி

பண்டான், சித்தியாவாங்சா தொகுதிகளில் இடைத்தேர்தல் இல்லை : தேர்தல் ஆணையம் உறுதி

மன்னராட்சி, தேசியக் கோட்பாடு குறித்த முகநூல் பதிவு : டோனி புவாவிடம் போலீஸ் விசாரணை