May 21, 2026
Thisaigal NewsYouTube
பிகேபி உத்தரவை அமல்படுத்த வேண்டிய அவசியமில்லை
தற்போதைய செய்திகள்

பிகேபி உத்தரவை அமல்படுத்த வேண்டிய அவசியமில்லை

Share:

நாட்டில் தற்போது கோவிட் -19 புதிய சம்பவங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த போதிலும் நடமாட்டக்கட்டுப்பாடு நடவடிக்கையான பிகேபி – யை அரசாங்கம் அமல்படுத்த வேண்டிய அவசியமில்லை என்று சுகாதார அமைச்சின் முன்னாள் தலைமைச் செயலாளர் தான் ஶ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

கோவிட் -19, நோய்த் தொற்றின் தாக்கம் கடுமையானால் மட்டுமே பிகேபி ஐ அமல்படுத்த முடியும். தற்போது கோவிட் -19 புதிய சம்பவங்கள் அதிகரித்தாலும் நிலைமை மோசமடையவில்லை என்று கடந்த 2020 ஆம் ஆண்டு நாட்டை உலுக்கிய கோவிட் -19 காலகட்டத்தில் சுகாதார அமைச்சுக்கு தலைமையேற்று இருந்த டாக்டர் நோர் ஹிஷாம் இதனை குறிப்பிட்டார்.

Related News

ஸ்பெயின் வரை கைவரிசை காட்டிய வேலைவாய்ப்பு மோசடி கும்பல்: சொகுசு பங்களாவில் 35 சீன நாட்டவர்கள்  கைது

மாமன்னரை  அவமதிக்கும் வகையில் 'AI' தொழில்நுட்பத்தில் போலி டிக் டாக் கணக்கு: புக்கிட் அமான் விசாரணை

பொய் ஆவணங்கள் மூலம் 53,000 ரிங்கிட்  மருத்துவக் கோரிக்கை: தம்பதி உட்பட மூவர் எம்.ஏ.சி.சி-யால் கைது

விரைவுப் பேருந்து தீப்பற்றி எரிந்தது: 17 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

ஐஸ் லோரியில் 1,000 லிட்டர் டீசல் கடத்தல்: முதியவர் கைது; 38,005 ரிங்கிட்  பொருட்கள் பறிமுதல்

பேராக் ஆலய நிலப் பிரச்சினைகளில் 40% தீர்வு; தீர்க்கப்படும் வரை ஆலயங்கள் இடிக்கப்படாது: டத்தோ சிவநேசன் உறுதி