May 21, 2026
Thisaigal NewsYouTube
குடியுரிமை பெற மலாய் மொழி அவசியம்
தற்போதைய செய்திகள்

குடியுரிமை பெற மலாய் மொழி அவசியம்

Share:

மலேசிய அரசியல் அமைப்புச் சட்டத்தின் படி, ஒந்நாட்டின் குடியுரிமை பெற மலாய் மொழியைக் கற்றிருப்பது அவசியம் எனக் கூறினார் உள்துறை துணை அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் ஷம்சுல் அனுவார் நசாரா

மலாய் மொழியை ஒருவர் எவ்வளவு அறிந்திருக்கிறார் என்பதனைச் சோதனை செய்ய எழுத்துத் தேர்வு, வாய்மொழிப் பேட்டி ஆகியவை மேற்கொள்ளப்படும்.

கடந்த நவம்பர் மாதம் வரையில், 32 ஆயிரம் குடியுரிமை விண்ணப்பங்கள் தமது அமைச்சு பெற்றிருப்பதாகக் குறிப்பிட்ட அவர், கடந்த அக்டோபர் மாதம் வரையில் மட்டுமே, 10 ஆயிரத்து 381 விண்ணப்பங்களின் முடிவுகளை அமைச்சு வெளியிட்டிருப்பதாகவும் அந்த எண்ணிக்கையானது இந்த ஆண்டிற்கான இலக்கைக் காட்டிலும் அதிகம் எனவும் தெரிவித்தார்.

Related News

சனாதன தர்மத்திற்கு எதிரான பேச்சு: கோலாலம்பூர் தேவஸ்தானம் கடும் கண்டனம்

சனாதன தர்மத்திற்கு எதிரான பேச்சு: கோலாலம்பூர் தேவஸ்தானம் கடும் கண்டனம்

பெண் இ-ஹெய்லிங் ஓட்டுநர் கழுத்து நெறிக்கப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் / 4 இளம் வயதினர் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டனர்

பெண் இ-ஹெய்லிங் ஓட்டுநர் கழுத்து நெறிக்கப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் / 4 இளம் வயதினர் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டனர்

லங்காவி போதைப் பொருள் கடத்தல் வழக்கு: போலீஸ் அதிகாரி 'மிஸ்டர் A' -வுக்கு எதிரான ஆதாரங்கள் இல்லை

லங்காவி போதைப் பொருள் கடத்தல் வழக்கு: போலீஸ் அதிகாரி 'மிஸ்டர் A' -வுக்கு எதிரான ஆதாரங்கள் இல்லை

தாப்பாவில் பசுவின் மீது மோதி விபத்து – 20 வயது மோட்டார் சைக்கிளோட்டி பலி

தாப்பாவில் பசுவின் மீது மோதி விபத்து – 20 வயது மோட்டார் சைக்கிளோட்டி பலி

பண்டான், சித்தியாவாங்சா தொகுதிகளில் இடைத்தேர்தல் இல்லை : தேர்தல் ஆணையம் உறுதி

பண்டான், சித்தியாவாங்சா தொகுதிகளில் இடைத்தேர்தல் இல்லை : தேர்தல் ஆணையம் உறுதி

மன்னராட்சி, தேசியக் கோட்பாடு குறித்த முகநூல் பதிவு : டோனி புவாவிடம் போலீஸ் விசாரணை

மன்னராட்சி, தேசியக் கோட்பாடு குறித்த முகநூல் பதிவு : டோனி புவாவிடம் போலீஸ் விசாரணை