May 21, 2026
Thisaigal NewsYouTube
ஜோகூரில் இன்று வரை கடும் மழை பெய்யும்
தற்போதைய செய்திகள்

ஜோகூரில் இன்று வரை கடும் மழை பெய்யும்

Share:

ஜோகூரில் பல இடங்களில் இன்று வரை அடை மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் (metmalaysia) எச்சரிக்கை விடுத்துள்ளது.

மெர்சிங், கோத்தா திங்கி போன்ற பகுதிகளில் கனத்த மழை தொடரும் என்று MetMalaysia ஓர் அறிக்கையில் நேற்று இரவு வெளியிட்டிருந்தது.

கிளந்தான், திரங்கானு, பஹாங் போன்ற இடங்களில் வரும் திங்கட்கிழமை வரை மழை பெய்யும் என்று அதே அறிக்கையில் தெரிவிக்கபட்டுள்ளது .

Related News

ஸ்பெயின் வரை கைவரிசை காட்டிய வேலைவாய்ப்பு மோசடி கும்பல்: சொகுசு பங்களாவில் 35 சீன நாட்டவர்கள்  கைது

மாமன்னரை  அவமதிக்கும் வகையில் 'AI' தொழில்நுட்பத்தில் போலி டிக் டாக் கணக்கு: புக்கிட் அமான் விசாரணை

பொய் ஆவணங்கள் மூலம் 53,000 ரிங்கிட்  மருத்துவக் கோரிக்கை: தம்பதி உட்பட மூவர் எம்.ஏ.சி.சி-யால் கைது

விரைவுப் பேருந்து தீப்பற்றி எரிந்தது: 17 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

ஐஸ் லோரியில் 1,000 லிட்டர் டீசல் கடத்தல்: முதியவர் கைது; 38,005 ரிங்கிட்  பொருட்கள் பறிமுதல்

பேராக் ஆலய நிலப் பிரச்சினைகளில் 40% தீர்வு; தீர்க்கப்படும் வரை ஆலயங்கள் இடிக்கப்படாது: டத்தோ சிவநேசன் உறுதி