May 21, 2026
Thisaigal NewsYouTube
சாலை ஓரக் கடையை மோதிய கார்
தற்போதைய செய்திகள்

சாலை ஓரக் கடையை மோதிய கார்

Share:

பினாங்கு புக்கிட் மெர்த்தாஜாம், குபாங் செமாங், ஜாலான் சுங்கை செமாம்புவில் உள்ள சாலையோரக் கடைக்குள் கார் ஒன்று வேகக் கட்டுப்பாட்டை மீறி நுழைந்ததில் ஆடவர் ஒருவர் பலத்தக் காயத்திற்கு இலக்கானார்.

இன்று அதிகாலை 1.30 மணியளவில் நடந்த இந்த சம்பவத்தில் 30 வயது யாப் சுன் ஹுவாட் ஓடி வந்த கார் விபத்துக் குள்ளானதில் அவர் காரில் இருந்து வெளி வர முடியாமல் சிக்கிக் கொண்டார் என பினாங்கு மாநில தீயணைப்பு - மீட்புப் படையின் பேச்சாளர் ஒருவர் தகவல் அளித்தார்.

விபத்து நேரும்போது, அந்த சாலையோரக் கடையில் யாரும் இல்லை எனக் கூறியதோடு காரில் சிக்கிய யாப் சுன் ஹுவாட்ஐ செபராங் ஜெயா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் தெரிவித்தார்.

Related News

சனாதன தர்மத்திற்கு எதிரான பேச்சு: கோலாலம்பூர் தேவஸ்தானம் கடும் கண்டனம்

சனாதன தர்மத்திற்கு எதிரான பேச்சு: கோலாலம்பூர் தேவஸ்தானம் கடும் கண்டனம்

பெண் இ-ஹெய்லிங் ஓட்டுநர் கழுத்து நெறிக்கப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் / 4 இளம் வயதினர் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டனர்

பெண் இ-ஹெய்லிங் ஓட்டுநர் கழுத்து நெறிக்கப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் / 4 இளம் வயதினர் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டனர்

லங்காவி போதைப் பொருள் கடத்தல் வழக்கு: போலீஸ் அதிகாரி 'மிஸ்டர் A' -வுக்கு எதிரான ஆதாரங்கள் இல்லை

லங்காவி போதைப் பொருள் கடத்தல் வழக்கு: போலீஸ் அதிகாரி 'மிஸ்டர் A' -வுக்கு எதிரான ஆதாரங்கள் இல்லை

தாப்பாவில் பசுவின் மீது மோதி விபத்து – 20 வயது மோட்டார் சைக்கிளோட்டி பலி

தாப்பாவில் பசுவின் மீது மோதி விபத்து – 20 வயது மோட்டார் சைக்கிளோட்டி பலி

பண்டான், சித்தியாவாங்சா தொகுதிகளில் இடைத்தேர்தல் இல்லை : தேர்தல் ஆணையம் உறுதி

பண்டான், சித்தியாவாங்சா தொகுதிகளில் இடைத்தேர்தல் இல்லை : தேர்தல் ஆணையம் உறுதி

மன்னராட்சி, தேசியக் கோட்பாடு குறித்த முகநூல் பதிவு : டோனி புவாவிடம் போலீஸ் விசாரணை

மன்னராட்சி, தேசியக் கோட்பாடு குறித்த முகநூல் பதிவு : டோனி புவாவிடம் போலீஸ் விசாரணை