May 21, 2026
Thisaigal NewsYouTube
டிரெய்லரை மோதிய காரோட்டி பலி !
தற்போதைய செய்திகள்

டிரெய்லரை மோதிய காரோட்டி பலி !

Share:

சுங்கை பூலோ சிறைச்சாலைக்கு அருகே உள்ள ஜாலான் குவால சிலாங்கூரில் டிரெய்லர் ஒன்றை கார் மோதி விபத்துக்குள்ளானது. அதில் கார் ஓட்டுநர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த விபத்து குறித்து பேசிய சிலாங்கூர் மாநில தீயணைப்பு 0 மீட்புப் படையின் துணை இயக்குநர் அஹ்மாட் முக்லிசஸ் முக்தார் கூறுகயில், காலை 5.13 மணிக்குத் தகவல் கிடைத்ததாகவும் சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்து விப்த்தில் சிக்குண்ட காரோட்டியை மீட்கும் பணியில் இறங்கியதாக அஹ்மாட் முக்லிஸ் முக்தார் கூறினார்.

பெரோடுவா அக்சியா வகை காரை ஓட்டி வந்த 20 வயது இளைஞர் எதிரே வந்த டிரெய்லரை மோதியதால் சம்பவ இடத்திலேயே மாண்டார் என அவர் மேலும் சொன்னார்.

Related News

பெண் இ-ஹெய்லிங் ஓட்டுநர் கழுத்து நெறிக்கப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் / 4 இளம் வயதினர் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டனர்

பெண் இ-ஹெய்லிங் ஓட்டுநர் கழுத்து நெறிக்கப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் / 4 இளம் வயதினர் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டனர்

லங்காவி போதைப் பொருள் கடத்தல் வழக்கு: போலீஸ் அதிகாரி 'மிஸ்டர் A' -வுக்கு எதிரான ஆதாரங்கள் இல்லை

லங்காவி போதைப் பொருள் கடத்தல் வழக்கு: போலீஸ் அதிகாரி 'மிஸ்டர் A' -வுக்கு எதிரான ஆதாரங்கள் இல்லை

தாப்பாவில் பசுவின் மீது மோதி விபத்து – 20 வயது மோட்டார் சைக்கிளோட்டி பலி

தாப்பாவில் பசுவின் மீது மோதி விபத்து – 20 வயது மோட்டார் சைக்கிளோட்டி பலி

பண்டான், சித்தியாவாங்சா தொகுதிகளில் இடைத்தேர்தல் இல்லை : தேர்தல் ஆணையம் உறுதி

பண்டான், சித்தியாவாங்சா தொகுதிகளில் இடைத்தேர்தல் இல்லை : தேர்தல் ஆணையம் உறுதி

மன்னராட்சி, தேசியக் கோட்பாடு குறித்த முகநூல் பதிவு : டோனி புவாவிடம் போலீஸ் விசாரணை

மன்னராட்சி, தேசியக் கோட்பாடு குறித்த முகநூல் பதிவு : டோனி புவாவிடம் போலீஸ் விசாரணை

சிங்கப்பூர் பண மோசடிக் கும்பலுடன் தொடர்புடைய 3 மலேசியர்கள் ஜோகூரில் கைது

சிங்கப்பூர் பண மோசடிக் கும்பலுடன் தொடர்புடைய 3 மலேசியர்கள் ஜோகூரில் கைது