ஜோகூர் பாருவில் நேற்று மாலையில் பெய்த கனத்த மழையில் 11 இடங்கள் வெள்ளக்காடாக மாறின. இதனால் வாகனமோட்டிகளும், பொது மக்களும் பெரும் அவதிக்குள்ளாகினர். மாலை 4 மணிக்கு தொடங்கிய கனத்த மழை, 6.15 வரை நீடித்ததில் ஜோகூர் மாநகரில் 11 பகுதிகளில் திடீர் வெள்ளம் ஏற்பட்டு, நீர் கரைப்புரண்டோடியது.
ஜாலான் ரொஸ்மெரா உத்தாமா, ஜாலான் செத்தியா10, செத்தியா இன்டா, ஜாலான் முத்தியாரா எமாஸ் உத்தாமா,ஜாலான் முஹமாட் அமின் 7,ஜாலான் செத்தியா 11 மற்றும் செத்தியா இன்டா ஆகியவை திடீர் வெள்ளத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் அடங்கும் என்று ஜோகூர் மாநகர் மன்றம் தெரிவித்துள்ளது.

Related News

கிள்ளான் விபத்தில் 2 பெண்கள் உயிரிழந்த வழக்கு: குற்றச்சாட்டை மறுத்த 75 முதியவர் விசாரணை கோரினார்

காசா மனிதநேய செயற்பாட்டாளர்களை மீட்பதில் அன்வார் தீவிரம் / துருக்கி அதிபருடன் இருதரப்புப் பேச்சுவார்த்தை

அரச குடும்பத்தை அவமதிக்கும் உள்ளடக்கங்கள்: டிக்டாக் நிறுவனத்திற்கு எம்சிஎம்சி சட்ட நோட்டீஸ் அனுப்பியது

பினாங்கில் 88 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது

சிஐடி போலீஸ் அதிகாரியின் மரணம் ஒரு விபத்து"- சிலாங்கூர் போலீஸ் தலைவர் ஷாசெலி கஹார் உறுதி


