May 21, 2026
Thisaigal NewsYouTube
ஷரியா சட்டத்தின் கீழ் தண்டடிக்க முடியும்
தற்போதைய செய்திகள்

ஷரியா சட்டத்தின் கீழ் தண்டடிக்க முடியும்

Share:

அடுத்தவரின் மனைவியை வசீகரிக்கும் நபரை குற்றவியல் தண்டனை சட்டத்தின் கீழ் குற்றஞ்சாட்டப்படுவது அரசமைப்பு சட்டத்திற்கு முரணானது என்று கூட்டரசு நீதிமன்றம் தீர்ப்பு அளித்த போதிலும் அதே குற்றத்தை ஷரியா சட்டத்தின் கீழ் தண்டிக்க முடியும் என்று திரெங்கானு மாநில ஷரியா தலைமை நீதிபித வான் முஹமாட் சக்ரி வான் முஹமாட் தெரிவித்துள்ளார்.

இது போன்ற வக்கீர செயலை புரியும் நபரை 2001 ஆம் ஆண்டு திரெங்கானு ஷரியா குற்றவியல் சட்டத்தின் கீழ் தண்டிப்பதற்கு நடப்பு சட்டத்தில் இடம் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related News

ஸ்பெயின் வரை கைவரிசை காட்டிய வேலைவாய்ப்பு மோசடி கும்பல்: சொகுசு பங்களாவில் 35 சீன நாட்டவர்கள்  கைது

மாமன்னரை  அவமதிக்கும் வகையில் 'AI' தொழில்நுட்பத்தில் போலி டிக் டாக் கணக்கு: புக்கிட் அமான் விசாரணை

பொய் ஆவணங்கள் மூலம் 53,000 ரிங்கிட்  மருத்துவக் கோரிக்கை: தம்பதி உட்பட மூவர் எம்.ஏ.சி.சி-யால் கைது

விரைவுப் பேருந்து தீப்பற்றி எரிந்தது: 17 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

ஐஸ் லோரியில் 1,000 லிட்டர் டீசல் கடத்தல்: முதியவர் கைது; 38,005 ரிங்கிட்  பொருட்கள் பறிமுதல்

பேராக் ஆலய நிலப் பிரச்சினைகளில் 40% தீர்வு; தீர்க்கப்படும் வரை ஆலயங்கள் இடிக்கப்படாது: டத்தோ சிவநேசன் உறுதி