May 21, 2026
Thisaigal NewsYouTube
பினாங்கில் நீர் விநியோகத் தடை : 200,000 பேர் பாதிப்பு
தற்போதைய செய்திகள்

பினாங்கில் நீர் விநியோகத் தடை : 200,000 பேர் பாதிப்பு

Share:

பினாங்கு, பாராட் டாயா, செபராங் பிறாய் ஆகிய பகுதிகளில் நீர் விநியோகத் தடை ஏற்பட்டதால் ஏறத்தாழ 200,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என பினாங்கு மாநில தண்ணீர் வாரியம் தெரிவித்துள்ளது.

இது குறித்து தகவல் அளித்த அவ்வாரொயத்தின் தலைமைச் செயல்முறை அதிகாரி கே. பத்மனாதன் குறிப்பிடுகயில், பிறாய் ஆற்றில் 1,350 மில்லி மீட்டர் அளவிலான குழாய் உடைந்ததால் தற்காலிகமாக தண்ணீர் விநியோகத் தடை ஏற்பட்டுள்ளது என விளக்கமளித்தார்.

உடைந்த குழாய் சரி செய்யப்பட்ட பிறகு தண்ணீர் விநியோகம் வழக்கு நிலைக்குத் திரும்பும். அது வரைக்கும் தண்ணீர் விநியோகத் தடை ஏற்பட்ட பகுதிகள் பட்டியல் மிக விரைவில் அவ்வாரியத்தால் வெளியிடப்படும். நள்ளிரவு 12.30 மணி தொடங்கி, பொது மக்களின் அன்றாடப் பயன்பாட்டிற்குத் தேவையான தண்ணீரை சேமித்து வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Related News

கிள்ளான் விபத்தில் 2 பெண்கள் உயிரிழந்த வழக்கு: குற்றச்சாட்டை மறுத்த 75 முதியவர் விசாரணை கோரினார்

கிள்ளான் விபத்தில் 2 பெண்கள் உயிரிழந்த வழக்கு: குற்றச்சாட்டை மறுத்த 75 முதியவர் விசாரணை கோரினார்

காசா மனிதநேய செயற்பாட்டாளர்களை மீட்பதில் அன்வார் தீவிரம் / துருக்கி அதிபருடன் இருதரப்புப் பேச்சுவார்த்தை

காசா மனிதநேய செயற்பாட்டாளர்களை மீட்பதில் அன்வார் தீவிரம் / துருக்கி அதிபருடன் இருதரப்புப் பேச்சுவார்த்தை

அரச குடும்பத்தை அவமதிக்கும் உள்ளடக்கங்கள்: டிக்டாக் நிறுவனத்திற்கு எம்சிஎம்சி சட்ட நோட்டீஸ் அனுப்பியது

அரச குடும்பத்தை அவமதிக்கும் உள்ளடக்கங்கள்: டிக்டாக் நிறுவனத்திற்கு எம்சிஎம்சி சட்ட நோட்டீஸ் அனுப்பியது

பினாங்கில் 88 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது

பினாங்கில் 88 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது

சிஐடி போலீஸ் அதிகாரியின் மரணம் ஒரு விபத்து"-  சிலாங்கூர் போலீஸ் தலைவர் ஷாசெலி கஹார் உறுதி

சிஐடி போலீஸ் அதிகாரியின் மரணம் ஒரு விபத்து"- சிலாங்கூர் போலீஸ் தலைவர் ஷாசெலி கஹார் உறுதி

சிரம்பானில் பராமரிப்பாளர் வீட்டில் குழந்தை மரணம்: கழுத்தில் ஏற்பட்ட அழுத்தமே காரணம்

சிரம்பானில் பராமரிப்பாளர் வீட்டில் குழந்தை மரணம்: கழுத்தில் ஏற்பட்ட அழுத்தமே காரணம்

பினாங்கில் நீர் விநியோகத் தடை : 200,000 பேர் பாதிப்பு | Thisaigal News