May 21, 2026
Thisaigal NewsYouTube
36 நொடிகளில் எட்கர் தபரேஸ் வீழ்த்திய மலேசியாவின் ஜான் கசாலி
தற்போதைய செய்திகள்

36 நொடிகளில் எட்கர் தபரேஸ் வீழ்த்திய மலேசியாவின் ஜான் கசாலி

Share:

Primetime US, ONE Championship போட்டியில் அனைத்துலக WBC முய் தாய் வெற்றியாளரை முப்பத்து ஆறே நொடிகளில் வீழ்த்தினார் மலேசிய நாட்டின் முய் தாய் வீரரான Muhammad ஜான் கசாலி

தாய்லாந்து, பேங்காக் நகரில் உள்ள லும்பினி குத்துச் சண்டை அரங்கில் நடந்த இந்தப் போட்டியின் தமது முதல் ஆட்டத்தின் முதல் சுற்றிலேயே இந்த அபார சாதனைய் செய்துள்ளார் ஜோஜோ ஜோஜோ என்றழைக்கப்படும் முஹம்மது ஜோஹன் கசாலி.

உலளாவிய நிலையிலான மேடையில் தாம் இருப்பது பெருமையாகக் கருதும் அதே வேளையில், நிச்சயம் தமது முழு முயற்சியைக் கொடுத்து இப்போட்டியில் வெற்றி பெறுவதாக ஜான் கசாலி உறுதியளித்தார்.

Related News

சனாதன தர்மத்திற்கு எதிரான பேச்சு: கோலாலம்பூர் தேவஸ்தானம் கடும் கண்டனம்

பெண் இ-ஹெய்லிங் ஓட்டுநர் கழுத்து நெறிக்கப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் / 4 இளம் வயதினர் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டனர்

லங்காவி போதைப் பொருள் கடத்தல் வழக்கு: போலீஸ் அதிகாரி 'மிஸ்டர் A' -வுக்கு எதிரான ஆதாரங்கள் இல்லை

தாப்பாவில் பசுவின் மீது மோதி விபத்து – 20 வயது மோட்டார் சைக்கிளோட்டி பலி

பண்டான், சித்தியாவாங்சா தொகுதிகளில் இடைத்தேர்தல் இல்லை : தேர்தல் ஆணையம் உறுதி

மன்னராட்சி, தேசியக் கோட்பாடு குறித்த முகநூல் பதிவு : டோனி புவாவிடம் போலீஸ் விசாரணை