May 21, 2026
Thisaigal NewsYouTube
வியூகம் நிறைந்த இரு வழி ஒத்துழைப்புக்கு இணக்கம்
தற்போதைய செய்திகள்

வியூகம் நிறைந்த இரு வழி ஒத்துழைப்புக்கு இணக்கம்

Share:

மலேசியாவும், ஜப்பானும் வியூகம் நிறைந்த கூட்டு பங்காளித்துவ ஒத்துழைப்புக்கு இன்று இணக்கம் கண்டன. ஜப்பானுக்கு ஐந்து நாள் அலுவல் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், இன்று காலையில் ஜப்பானிய பிரதமர் ஃபுமியோ கிஷிடா- வை சந்தித்தப் பின்னர் இரு தலைவர்களும் கூட்டாக வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளனர்.

அன்வாருக்கும், ஃபுமியோ கிஷிடா- விற்கும் இடையில் நடைபெற்ற சந்திப்புக்கு முன்னதாக மலேசிய விண்வெளி ஏஜென்சி மற்றும் ஜப்பானின் பரவெளி ஏஜென்சி ஆகியவற்றுக்கு இடையில் விண்வெளி செயலியை மேம்படுத்துதற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டதை இரு நாட்டுத் தலைவர்களும் பார்வையிட்டனர்.

Related News

கிள்ளான் விபத்தில் 2 பெண்கள் உயிரிழந்த வழக்கு: குற்றச்சாட்டை மறுத்த 75 முதியவர் விசாரணை கோரினார்

காசா மனிதநேய செயற்பாட்டாளர்களை மீட்பதில் அன்வார் தீவிரம் / துருக்கி அதிபருடன் இருதரப்புப் பேச்சுவார்த்தை

அரச குடும்பத்தை அவமதிக்கும் உள்ளடக்கங்கள்: டிக்டாக் நிறுவனத்திற்கு எம்சிஎம்சி சட்ட நோட்டீஸ் அனுப்பியது

பினாங்கில் 88 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது

சிஐடி போலீஸ் அதிகாரியின் மரணம் ஒரு விபத்து"-  சிலாங்கூர் போலீஸ் தலைவர் ஷாசெலி கஹார் உறுதி

சிரம்பானில் பராமரிப்பாளர் வீட்டில் குழந்தை மரணம்: கழுத்தில் ஏற்பட்ட அழுத்தமே காரணம்