May 21, 2026
Thisaigal NewsYouTube
சொக்சோ நிறுவனத்தின் இணைய தாக்குதல்
தற்போதைய செய்திகள்

சொக்சோ நிறுவனத்தின் இணைய தாக்குதல்

Share:

சொக்சோ என்கிற சமூக பாதுகாப்பு அமைப்பு நிறுவனம் ஓர் இணைய தாக்குதலால் ஏஜென்சி பாதிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை பெற்றிருப்பதாக கூறுகிறது.

இதனை கருத்தில் கொள்வதாகவும் இதுக்குறித்து விரைவில் அறிக்கை ஒன்றை வெளியிடுவோம் என்று Lifestyle Technologies தொடர்பு கொண்டிருந்த போது தெரியவந்தது.

டிசம்பர் 5 ஆம் தேதி சொக்சோ - விலிருந்து ஒரு நபரின் தனிப்பட்ட விவரங்கள் வெளியாக்கப்பட்டுள்ளதாக அந்நபர் BreachForums-மில் பதிவேற்றம் செய்திருந்தார்.

பின் சொக்சோ - வின் நிர்வாகக் குழு சம்பந்தப்பட்ட ஒரு சந்திப்பின் பதிவு என்று கூறி காணொளி ஒன்றினை அந்நபர் வெளியிட்டிருந்தார். இதுக்குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாக சொக்சோ அறிவித்தது.

Related News

சனாதன தர்மத்திற்கு எதிரான பேச்சு: கோலாலம்பூர் தேவஸ்தானம் கடும் கண்டனம்

சனாதன தர்மத்திற்கு எதிரான பேச்சு: கோலாலம்பூர் தேவஸ்தானம் கடும் கண்டனம்

பெண் இ-ஹெய்லிங் ஓட்டுநர் கழுத்து நெறிக்கப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் / 4 இளம் வயதினர் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டனர்

பெண் இ-ஹெய்லிங் ஓட்டுநர் கழுத்து நெறிக்கப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் / 4 இளம் வயதினர் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டனர்

லங்காவி போதைப் பொருள் கடத்தல் வழக்கு: போலீஸ் அதிகாரி 'மிஸ்டர் A' -வுக்கு எதிரான ஆதாரங்கள் இல்லை

லங்காவி போதைப் பொருள் கடத்தல் வழக்கு: போலீஸ் அதிகாரி 'மிஸ்டர் A' -வுக்கு எதிரான ஆதாரங்கள் இல்லை

தாப்பாவில் பசுவின் மீது மோதி விபத்து – 20 வயது மோட்டார் சைக்கிளோட்டி பலி

தாப்பாவில் பசுவின் மீது மோதி விபத்து – 20 வயது மோட்டார் சைக்கிளோட்டி பலி

பண்டான், சித்தியாவாங்சா தொகுதிகளில் இடைத்தேர்தல் இல்லை : தேர்தல் ஆணையம் உறுதி

பண்டான், சித்தியாவாங்சா தொகுதிகளில் இடைத்தேர்தல் இல்லை : தேர்தல் ஆணையம் உறுதி

மன்னராட்சி, தேசியக் கோட்பாடு குறித்த முகநூல் பதிவு : டோனி புவாவிடம் போலீஸ் விசாரணை

மன்னராட்சி, தேசியக் கோட்பாடு குறித்த முகநூல் பதிவு : டோனி புவாவிடம் போலீஸ் விசாரணை