May 21, 2026
Thisaigal NewsYouTube
சிறுவனை தேடும் பணி முடிவுற்றது
தற்போதைய செய்திகள்

சிறுவனை தேடும் பணி முடிவுற்றது

Share:

பெத்தாலிங் ஜெயா, டமான்சாரா டாமாய் - யில் உள்ள Iஇடாமான் அடுக்குமாடி குடியிருப்பின் ஆற்றில் காணாமல் போன 6 வயது ஓட்டிஸ்டிக் சிறுவனுடைய உடல் 34 மணி நேரத்திற்கு பிறகு மீட்கப்பட்டது.

நேற்று இரவு 10 மணியளவில் ஓட்டிஸ்டிக் சிறுவனான செயின் ராயன் அப்துல் மாட்டின்- னின் உடல் அச்சிறுவனின் வீட்டிற்கு அருகில் உள்ள ஆற்றில் கண்டெடுக்கப்பட்டதாக பெத்தாலிங் ஜெயா ஓசிபிடி முஹமாட் ஃபக்ருடின் அப்துல் ஹமிட் தெரிவித்தார்.

கடந்த செவ்வாய்க்கிழமை மாலை 6:36 மணியளவில் அச்சிறுவன் காணவில்லை எனும் கிடைக்கப் பெற்ற புகாரை தொடர்ந்து காவல்துறை, மற்ற அமைப்புகள் தேடல் பணியில் ஈடுபட்டிருந்ததாக முஹமாட் ஃபக்ருடின் கூறினார்.

Related News

பெண் இ-ஹெய்லிங் ஓட்டுநர் கழுத்து நெறிக்கப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் / 4 இளம் வயதினர் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டனர்

பெண் இ-ஹெய்லிங் ஓட்டுநர் கழுத்து நெறிக்கப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் / 4 இளம் வயதினர் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டனர்

லங்காவி போதைப் பொருள் கடத்தல் வழக்கு: போலீஸ் அதிகாரி 'மிஸ்டர் A' -வுக்கு எதிரான ஆதாரங்கள் இல்லை

லங்காவி போதைப் பொருள் கடத்தல் வழக்கு: போலீஸ் அதிகாரி 'மிஸ்டர் A' -வுக்கு எதிரான ஆதாரங்கள் இல்லை

தாப்பாவில் பசுவின் மீது மோதி விபத்து – 20 வயது மோட்டார் சைக்கிளோட்டி பலி

தாப்பாவில் பசுவின் மீது மோதி விபத்து – 20 வயது மோட்டார் சைக்கிளோட்டி பலி

பண்டான், சித்தியாவாங்சா தொகுதிகளில் இடைத்தேர்தல் இல்லை : தேர்தல் ஆணையம் உறுதி

பண்டான், சித்தியாவாங்சா தொகுதிகளில் இடைத்தேர்தல் இல்லை : தேர்தல் ஆணையம் உறுதி

மன்னராட்சி, தேசியக் கோட்பாடு குறித்த முகநூல் பதிவு : டோனி புவாவிடம் போலீஸ் விசாரணை

மன்னராட்சி, தேசியக் கோட்பாடு குறித்த முகநூல் பதிவு : டோனி புவாவிடம் போலீஸ் விசாரணை

சிங்கப்பூர் பண மோசடிக் கும்பலுடன் தொடர்புடைய 3 மலேசியர்கள் ஜோகூரில் கைது

சிங்கப்பூர் பண மோசடிக் கும்பலுடன் தொடர்புடைய 3 மலேசியர்கள் ஜோகூரில் கைது